எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் பால்
  2. 1/4 கப்துருவிய டார்க் சாக்லேட்
  3. 4 டேபிள்ஸ்பூன் ப்ரஷ் க்ரீம்
  4. 2 ஸ்கூப் சாக்லேட் ஐஸ்கிரீம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் துருவிய சாக்லேட் ஐஸ்கிரீம் காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்கு அடிக்கவும்

  2. 2

    இதை டம்ளரில் ஊற்றி மேலே சாக்லேட் துருவலை தூவி அலங்கரித்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes