முட்டை குழம்பு (Egg Gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டைக்கு மசாலா தடவி எண்ணையில் போட்டு வதக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முட்டை மசாலா செய்வதற்கு மஞ்சள் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் கறிமசால் தூள் மற்றும் உப்பை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான காய்கறிகளை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
வைத்திருக்கும் தேங்காயை நன்றாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பெரிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனோடு வைத்திருக்கும் மஞ்சள் தூள் மல்லி தூள் மிளகாய் தூள் மற்றும் கறிமசால் தூளை சேர்த்து வதக்க வேண்டும்.போது அளவோடு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.அதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து வேண்டும்.தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவேண்டும்.
- 4
சுவையான முட்டை குழம்பு ரெடி.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
-
More Recipes
கமெண்ட்