மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி
நான்கு பேர்களுக்கு
  1. ஒரு கப்கோதுமை மாவு
  2. முக்கால் கப்சர்க்கரை
  3. கால் கப்கோக்கோ பவுடர்
  4. ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  5. அரை ஸ்பூன்பேக்கிங் சோடா
  6. அரை கப்பட்டர்
  7. ஒரு ஸ்பூன்வெனில்லா எசன்ஸ்
  8. அரை கப்டார்க் சாக்லேட்
  9. முக்கால் கப்பால்

சமையல் குறிப்புகள்

அரை மணி
  1. 1

    கோதுமை மாவை சலித்து அதனுடன் சர்க்கரை பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து வைக்கவும்.

  2. 2

    பட்டரை தனியே கலக்கி அதில் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்

  3. 3

    அதில் மாவுக்கலவையை சேர்த்து கலக்கி அதில் சிறிதுசிறிதாக பாலை சேர்த்து கலக்கவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கலவையை அதில் ஊற்றி காற்று இல்லாதவாறு பாத்திரத்தை தட்டி வைக்கவும்.

  5. 5

    கனமான பாத்திரத்தை சூடேற்றி அதில் ஸ்டாண்டு ஒன்று வைத்து மூடி சூடேற்றவும்.

  6. 6

    அதனுள் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் முப்பது நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

  7. 7

    பாத்திரத்தை திறந்து ஒரு குச்சியால் கேக் வெந்து விட்டதா என பார்த்து எடுத்து ஆற வைக்கவும்.

  8. 8

    டார்க் சாக்லேட்டை டபுள் பாயில் முறையில் உருக்கி கேக் மேலே ஊற்றவும்.

  9. 9

    அதன் மேல் சாக்லேட் உருண்டைகள்..க்ரீம் பிஸ்கட் வைத்து அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

கமெண்ட்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Partner sollave illa sema looking is so so so yummy i like that top icing 😋

Similar Recipes