பால் புட்டிங் (Milk Pudding Recipe in Tamil)

Thasleen Sheik @cook_17339977
பால் புட்டிங் (Milk Pudding Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பால்,முட்டை, சீனி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
- 2
அடித்த கலவையுடன் மைதா,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு அரைக்கவும்..
- 3
தட்டில் நெய் தடவி அரைத்து கலவை ஊத்தி குக்கரில் தண்ணீர் வைத்து அடிக்கனமான பாத்திரத்தில் வைத்து வேக வைத்து கொள்ள வும்
- 4
வெளியே எடுத்து அலங்கரிக்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
-
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)
ஷபானா அஸ்மி..... Ashmi s kitchen....# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
-
-
-
-
-
சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
மாதுளை புட்டிங் (Maathulai pudding recipe in tamil)
#CookpadTurns4#cookwithfruitsமாதுளை சாப்பிடுவதால் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனுடன் பால் செய்வதால் சுண்ணாம்பு சத்து தேவையான அளவு கிடைக்கும். Sangaraeswari Sangaran -
-
-
பால் வட்டலாப்பம்
இது இஸ்லாமிய மக்கள் தேங்காய் பாலிலும் கருப்பட்டி கலந்து செய்வர் நாங்கள் கேட்டதும் அம்மா உடனே பசும்பாலில் செய்து கொடுப்பாங்க தேங்காய் துருவி ஆட்டனும் அந்தகாலத்தில் மிக்சி கிடையாதே ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
-
-
கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2 Revathi Sivakumar -
-
-
-
மிக்ஸட் ப்ரூட் வெண்ணிலா புட்டிங் (Mixed fruit vanila pudding recipe in tamil)
# kids2 # dessertsகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த ரெசிபி Azhagammai Ramanathan -
-
-
கேரமல் எக் புட்டிங் (Caramel egg pudding recipe in tamil)
#arsuvai1 3 முட்டை மட்டும் இருந்தால் உடனே செஞ்சி அசத்துங்க Shuju's Kitchen -
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10777431
கமெண்ட்