சமையல் குறிப்புகள்
- 1
அவியல் செய்ய தேவையான காய்கறிகளை நீள நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு 15 நிமிடம் வேகவிடவும்.
- 3
தேவையான மசாலா செய்வதற்கு தேங்காய் துருவல் அரை கப்,சின்ன வெங்காயம் பூண்டு சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இது அரைப்பதற்கு தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
- 4
காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலாவை சேர்க்க வேண்டும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் 2 கொத்து கருவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
- 5
இப்போது சுவையான அவியல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவியல் (Aviyal recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து ஒரு வித்யாசமான அடை அதற்கு பொருத்தமான அவியல் செய்து பகிர்ந்துள்ளோம். Renukabala -
நாஞ்சில் நாட்டு ஸ்பெஷல் அவியல் (Aviyal recipe in tamil)
#steamவேக வைத்த காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவை. அந்த வகையில் தென்மாவட்டங்களில் பிரபலமான அவியல் உம் ஒன்று MARIA GILDA MOL -
-
அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
அவியல்
#nutritionமூன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள், தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து சமைக்கப்படும் அவியல் உடலுக்கு அனைத்து வகையான சத்துக்களையும் கொடுக்கக்கூடியது.manu
-
-
125.அவியல்
காய்கறிகள், தேங்காய் கிரேவி மற்றும் தயிர் உள்ள கலவையுடன் தயாரிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கேரளா உணவு ஆகும், உலர், அரை வறண்ட மற்றும் ஈரப்பதமான பல செய்முறை வகைகள் உள்ளன. Meenakshy Ramachandran -
அவியல் (Avial recipe in Tamil)
#Pongal*அனைத்துவிதமான. காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த அவியல் மிக முக்கியமாக நம் பொங்கல் பண்டிகையின் போது உணவாக பரிமாறபடுவது. kavi murali -
அவியல்(aviyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
கேரள அவியல்
#முருங்கையுடன்சமையுங்கள்அவியல் என்பது ஒரு பாரம்பரிய பக்க உணவாகும். இது ஒரு சத்யாவின் அத்தியாவசிய பக்க உணவாக கருதப்படுகிறது, குறிப்பாக ஓணம் சத்யா (ஒரு பாரம்பரிய சைவ விருந்து). அவியலுக்கு கேரளாவிலும், தமிழ் உணவு வகைகளிலும் ஒரு தனித்துவமான இடம் உண்டு. இது மென்மையான மற்றும் கூழ் காய்கறிகளைத் தவிர அனைத்து வகையான காய்கறிகளின் கலவையாகும். கிடைப்பதைப் பொறுத்து நீங்கள் ஒரு காய்கறியைச் சேர்க்கலாம் அல்லது விலக்கலாம். SaranyaSenthil -
-
-
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra -
அவியல்(avial) (Aviyal recipe in tamil)
#Pongal#தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு கிழங்குகள் காய்கறிகள் வைத்து படைப்பார்கள்.படைத்த அந்த கிழங்குகளையும் காய்கறிகளையும் சேர்த்து அவியல் ஆக செய்வது பொங்கலின் சிறப்பாகும். Senthamarai Balasubramaniam -
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
-
-
ருசியான மலையாள அவியல் (Malaiyala aviyal recipe in tamil)
அனைவரும் ருசித்து திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.காய்கள் உடம்பிற்கு ஆரோக்கியமான உணவு.உங்களுக்கு பிடித்த காய்கள் கூட நீங்கள் இந்த அவியலில் சேர்த்து கொள்ளலாம்.#goldenapron3#arusuvai5 Sharanya -
-
-
கேரளா ஸ்பெசல் ஓணம் அவியல்(kerala style aviyal recipe in tamil)
#KSகேரளாமக்கள் தடியங்காய், வெள்ளரிக்காய் எல்லாவற்றிலும் சேர்க்கிறார்கள். SugunaRavi Ravi -
-
-
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில் -
-
வெள்ளரிக்காய் புளிசேரி (Vellarikkaai puliseri recipe in tamil)
#myfirstrecipe #kerala Priya Uthayakumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10825772
கமெண்ட்