அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)

பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம்.
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகள் அனைத்தையும் சுத்தம் செய்து நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
அதன் பின் மிக்ஸியில் தேங்காய் துருவல் கால் கப் சீரகம் ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் 4 பூண்டு 6 பல் முந்திரி ஆறு சேர்த்து இவை அனைத்தையும் ஒரு விழுதாக அரைத்து எடுக்கவும்.
- 3
பின்னர் குக்கரில் காய்கறிகளை போட்டு அரைத்த விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
- 4
பின்னர் குக்கரை திறந்து அதன் மேல் கால் கப் தேங்காய்த் துருவலை தூவி கிளறி விடவும்.
- 5
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து காய்கறி கலவையில் கொட்டவும். அதன் மேல் தேங்காய் எண்ணெய் 5 சொட்டு ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான அமிர்தம் போன்ற அவியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில் -
அவியல் (Avial recipe in Tamil)
#Pongal*அனைத்துவிதமான. காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த அவியல் மிக முக்கியமாக நம் பொங்கல் பண்டிகையின் போது உணவாக பரிமாறபடுவது. kavi murali -
அவியல்
#nutritionமூன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள், தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து சமைக்கப்படும் அவியல் உடலுக்கு அனைத்து வகையான சத்துக்களையும் கொடுக்கக்கூடியது.manu
-
அவியல் (Aviyal recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து ஒரு வித்யாசமான அடை அதற்கு பொருத்தமான அவியல் செய்து பகிர்ந்துள்ளோம். Renukabala -
அவியல்(avial) (Aviyal recipe in tamil)
#Pongal#தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு கிழங்குகள் காய்கறிகள் வைத்து படைப்பார்கள்.படைத்த அந்த கிழங்குகளையும் காய்கறிகளையும் சேர்த்து அவியல் ஆக செய்வது பொங்கலின் சிறப்பாகும். Senthamarai Balasubramaniam -
அவியல்(aviyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
-
அவியல்(aviyal recipe in tamil)
#CF2எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்வது தான், * அவியல்*. இந்த ரெசிபியை தீபாவளிக்கு செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை.இதற்கு தாளிக்கக் கூடாது.தீபாவளி ரெசிப்பீஸ் Jegadhambal N -
-
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
மலபார் அவியல் (Malabar aviyal recipe in tamil)
#keralaகேரளா என்றாலே இயற்கை அழகிற்கும்,நீர் வளத்திர்க்கும்,பேசும் மதுரமான கேரள பாசைக்கும்,சுவையான சத்தான,மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது அங்கு வாழும் மக்கள் பழக மிக இணியமையானவர்கள்.மேலும் அங்கு பட்டை லவங்கம் போன்ற மசாலா பொருட்கள் மிகவும் தரமானது,மற்றும் விலை மலிவானது.ஒவ்வொருவர் வீட்டிலும் தென்னை, பலா, வாழை போன்ற மரங்கள் கட்டாயமாக வளர்க்க படும்.நேந்திரம் மற்றும் மரவள்ளி கிழங்கு மிகவும் பிரசிததமானது.இவர்கள் உணவு வகைகள் பெரும்பாலும் எல்லா காய்கறிகள் கொண்டு செய்ததாக இருக்கும்.பெரும்பாலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள்.உணவில் தேங்காய் இன்றியமயாததாகும்.இன்று காய்கறிகள் கொண்டு செய்யபடும் மலபார் அவியல் செய்தேன்.மிகவும் பிடித்தது. Meena Ramesh -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking. S.mahima shankar -
-
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
-
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
-
-
-
காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.#nutrition Renukabala -
அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)
பல காய்கறிகள் , பல சுவைகள், பல நிறங்கள், பல சத்துக்கள் , ஒரு முழு உணவு. தேங்காய், தேங்காய் எண்ணை எல்லா பண்டங்களிலும். சேனைக்கிழங்கு, முருங்கை. சின்ன வெங்காயம் ப்ரோஜன் (frozen) தான் கிடைக்கிறது. #kerala Lakshmi Sridharan Ph D -
ருசியான மலையாள அவியல் (Malaiyala aviyal recipe in tamil)
அனைவரும் ருசித்து திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.காய்கள் உடம்பிற்கு ஆரோக்கியமான உணவு.உங்களுக்கு பிடித்த காய்கள் கூட நீங்கள் இந்த அவியலில் சேர்த்து கொள்ளலாம்.#goldenapron3#arusuvai5 Sharanya -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
-
அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
நாஞ்சில் நாட்டு ஸ்பெஷல் அவியல் (Aviyal recipe in tamil)
#steamவேக வைத்த காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவை. அந்த வகையில் தென்மாவட்டங்களில் பிரபலமான அவியல் உம் ஒன்று MARIA GILDA MOL
More Recipes
கமெண்ட்