கேரட் ஜாமூன் பர்பி (Carrot Jamun Barfi Recipe in Tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

கேரட் ஜாமூன் பர்பி (Carrot Jamun Barfi Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5ஜாமூன்
  2. 1/2 கிலோகேரட்
  3. 2 கப்சர்க்கரை
  4. 1பிஞ்ச்ஏலக்காய் பொடி
  5. 4 ஸ்பூன்நெய்
  6. 10முந்திரி
  7. 2 தேக்கரண்டிபால்
  8. 2 ஸ்பூன்பால் பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.

  2. 2

    அதே கடாயில் நெய்யில் கேரட் துறுவல் சேர்த்து வதக்கி பால் சேர்த்து வேக விடவும்.

  3. 3

    வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய், பால் பவுடர்,முந்திரி சேர்த்து கெட்டியாக கிளறவும். பின் ஆற விடவும்.

  4. 4

    ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் கேரட் கலவையை வைத்து அதன் நடுவில் ஜாமூன் ஒவ்வொன்றாக வைத்து அதன் மேல் மூதியுள்ள கேரட் கலவையை வைத்து கையால் மெதுவாக சமம் செய்யவும்.

  5. 5

    பின் அதை துண்டுகல் செய்யவும். சுவையான கேரட் ஜாமூன் பர்பி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes