ரவை கேரட் லட்டு (Ravai Carrot laddu Recipe in Tamil)
#ரவை உணவு வகை
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.ரவையை நெய்யில் நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் நெய் ஊற்றி கேரட்டை நன்கு வதக்கி அடுப்பை சிம்மில் போட்டு மூடி வைத்து நன்கு வேக வைக்கவும். மற்றொரு கடாயில் சீனி போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.கொதி வந்து இரண்டு நிமிடத்தில். வறுத்து வைத்த ரவை 5 முந்திரி சேர்த்து கிளறிவிடவும். பிறகு வேகவைத்த கேரட்டை இதில் சேர்த்து 2 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும். இப்பொழுது பால் பவுடரையும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.இந்த கலவையை நன்கு கலந்து சட்டியில் ஒட்டாமல் வரும் பொழுது ஸ்டவ்வை அமர்த்தவும்
- 3
இப்பொழுது ரவை கலவையை ஆறியதும் வேறு பவுலுக்கு மாற்றவும் முந்திரியையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கண்ணைக்கவரும் ரவை கேரட் லட்டு தயார்ரவை லட்டு கலவையை லட்டு அளவிற்கு கையில் நெய் தடவிக் உருண்டையாக உருட்டி உள்ளே சிறிது பால் பவுடர்ஒரு முந்திரியை வைத்து உருட்டி நடுவில் சின்னதாக ஒரு விரலால் அமுக்கி ஸ்பூனால் டிசைன் செய்யவும்.
- 4
ஸ்பூனால் டிசைன் செய்தவுடன் விரலால் அமுக்கிய சிறிய குழியில்சிறிது பால் பவுடர் ஒரு ஏலக்காய் வைத்து அலங்கரிக்கவும். அற்புதமான ரவை கேரட் லட்டு தயார்.இந்த ரெசிபியில் ஃபுட் கலர் எதுவும் சேர்க்கவில்ல. ஃபுட் கலர் க்கு பதிலாக கேரட்டை சேர்த்ததால் சுவையும் நிறமும் மணமும் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை பார்த்தவுடன் சாப்பிடத் தூண்டும ரவை கேரட் லட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋 Kanaga Hema😊 -
-
கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
1.வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.2. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்#GA4. லதா செந்தில் -
-
-
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
ரவை தேங்காய்ப்பால் அப்பம் (Ravai thenkaaipal appam recipe in tamil)
#AS குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த ரவை அப்பம்SUBATHRA
-
-
-
-
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
-
-
-
(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
-
ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம். Asma Parveen -
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
More Recipes
கமெண்ட்