இட்லியும் வடகறியும் (Idli Vadakari Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஊறிய கடலை பருப்புடன் சீரகப்பொடி மஞ்சள் பொடி உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்
- 2
அரைத்தது விழுதை வட்டமாக தட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்றாக பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்
- 3
எல்லா வடையையும் இதே போல் சுட்டு சதுரமாக கட் பண்ணிக் கொள்ளவும்
- 4
வாணலியை அடுப்பில் வைத்து தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் போடவும் தக்காளி சேர்த்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- 5
அரைத்த தேங்காயை உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெந்த தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் உடன் சேர்க்கவும்
- 6
நன்றாக கொதி வந்ததும் நறுக்கி வைத்துள்ள வடைகளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்
- 7
இட்லி மாவில் இட்லிகளை ஊற்றிவடகறி உடன் சூடாக சாப்பிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)
#goldenapron2Week 3#ebookRecipe 26#இரவுஉணவுவகைகள் Jassi Aarif -
-
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
சுவை மிகு இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
# one pot இட்லி ஒருமணிநேரம் முன்னதாக தயார் செய்து வைத்து கொண்டுஆறியவுடன் பொடித்து கடாயில் ஆயில் ஊற்றி கடுகு கடலைபருப்பு வெங்காயம் பச்சமிளகாய் தாளித்து பிரியாணிமசால் மஞ்சள் சேர்த்து கலந்து பொடித்த இட்லி சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து கிளறி மல்லி இழை கறிவேப்பிலை கேரட்தூவி இறக்கவும் Kalavathi Jayabal -
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
#GA4Week1#yogurtமஞ்ச மோர்க்குழம்பு எங்கள் வீட்டில் திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த மோர் குழம்பை செய்து விருந்தினர்களை அசத்தி விடுவோம்.😍😍 Shyamala Senthil -
-
கேல் (kale) ஸ்பினாச் (spinach). பகோடா --கீரை பகோடா (keerai pakoda recipe in Tamil)
இன்று கனு பொங்கல். தக்காளி சாதம், தேங்காய் சாதம் பண்ணீனேன். மொருமொருப்பான பகோடா வேண்டும் சிற்றனத்தை ருசித்து சாப்பிட. கீரைகள் என் தோட்டதில் வளர்கின்றன. வானவில் மாதிரி பல நிறங்கள் , அறுசுவை (இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், துவற்பு) கலந்த பகோடா கீரை பகோடா. கேல் துளி கசப்பு. இரும்பு மெக்னீஷியம் (மெக்னீஷியம்), பல நலம் தரும் நிறைய ஆரோகியமான உலோக சத்துக்கள் கீரைலே உள்ளன. நீங்கள் கீரை குடும்பதில் உள்ள எல்லா கீரையும் பகோடா பண்ண உபயோகிக்கலாம்.கடலை, அரிசி மாவோடு மிளகாய் பொடி , சுக்கு பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி உடன் கீரைகளை நன்றாக பிசைந்து, பகோடா பொறித் து சூடான மசாலா டீ (தேயிலை பானம்) யோடு சாப்பிட்டால் என்ன ருசி என்ன ருசி!!! நான் பகோடா செய்வேன். ஸ்ரீதர் தேயிலை பானம் செய்வார்.#book Lakshmi Sridharan Ph D -
-
MTR ready mix rava idli (Rava idli recipe in tamil)
#karnatakaகர்நாடகா என்றாலே MTR ரெஸ்டாரன்ட் ஸ்பெஷல். MTR ஹோட்டலில் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாகவும்,தரமானதாகவும் இருக்கும். மேலும் இவர்கள் மசாலா ஐட்டங்கள் சாம்பார் பொடி, ரெடிமிக்ஸ், இன்ஸ்டன்ட் உணவுகள் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். MTR ரவா மிக்ஸ் இட்லி சூப்பராக இருக்கும். அதை நான் வீட்டிலேயே ரெடிமிக்ஸ் ஆக தயார் செய்து அதில் இட்லி செய்து காட்டியுள்ளேன். அவர்கள் செய்வது preservatives சேர்ப்பதால் நீண்ட நாட்கள் தாங்கும். நம்முடையது 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து செய்து கொள்ளலாம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இன்ஸ்டன்ட் ரவா மிக்ஸ் இட்லி நான் செய்த ரவா இட்லி இருந்தது. Meena Ramesh -
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
-
-
பொரித்த இட்லி காரமணி கிரேவி (Poriththa Idli Karamani Gravy Recipe in Tamil)
#இரவுஉணவுகள் நிலா மீரான் -
கத்திரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி (kathirikkaai kadalaiparuppun sabzi Recipe in Tamil)
கத்தரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி#Nutrient1பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து மிகவும் அதிகம். அதனுடன் காய்கறிகளையும் இணைத்து சப்ஜி செய்யும்போது சத்துக்களும் அதிகம் சுவையும் அதிகம். Soundari Rathinavel -
-
பாரம்பரிய காளான் குழம்பு (Traditional Mushroom Gravy recipe in tamil)
#Birthday1எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த,பண்டை காலம் முதல் செட்டி நாட்டில் செய்யக்கூடிய காளான் குழம்பு இங்கு நான் செய்து பகிர்ந்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த குழம்பு நல்ல மணத்துடன் அசைவக் குழம்பு சுவையில் உள்ளது. Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10882731
கமெண்ட்