வாழைத்தண்டு பாசி பருப்பு பொரியல்
#பொரியல் வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை வட்டமாக நறுக்கி நாரை எடுத்து மோரில் போடவும்
- 2
சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
- 4
ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து பாசிப்பயறு சேர்க்கவும்
- 5
வாழைத்தண்டை கழுவிவிட்டு சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
- 6
கொதிவந்ததும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்க்கவும்
- 7
தேங்காய் துருவலை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கி இரண்டு விசில் வைக்கவும்
- 8
பாசிப்பயிறு வாழைத்தண்டு பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
"வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
#Banana#வாழை#வாழைத்தண்டு பொரியல்#Banana Stalk Gravy Jenees Arshad -
-
-
-
-
-
-
வாழைத்தண்டு பொரியல்
#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும். Shanthi -
முளைக்கட்டிய பாசி பயிறு முருங்கைக் கீரை பொரியல்(Paasipayaru murunkaikeerai poriyal recipe in tamil)
முளைக்கட்டிய பயறுகளில் வைட்டமின் பி நிரம்பியுள்ளது .இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால் கண்களுக்கு குளிர்ச்சி தந்து பார்வை திறனை மேம்படுத்துகிறது.நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி நடுக்கத்தை சரி செய்கிறது .#ga4#week11 Sree Devi Govindarajan -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10508206
கமெண்ட்