சன்னா மசாலா (Channa Masala Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து சீரகத்தூள் சேர்த்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் சிறிது வதங்கிய பின்பு தக்காளியை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா தூள் சேர்க்கவும்
- 2
ஊற வைத்திருக்கும் சன்னாவை சேர்க்கவும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக வேக விடவும்
- 3
வெந்த பின்பு ஒரு எலுமிச்சம்பழத்தை பிழியவும் மல்லித்தழை தூவவும். நன்றாக கலந்து விடவும்
- 4
ஒரு கிண்ணத்தில் மாற்றி அதன் மேல் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்கவும் மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கவும் கேரட் துருவியது சேர்க்கவும் விருப்பப்பட்டால் இதன் மேல் சிறிது எலுமிச்சம் பழத்தை பிழிந்து சூடாகப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு ஃப்ரை (Paasiparuppu fry Recipe in Tamil)
#nutrient2#bookலாக்டவுன் சமயத்தில் இந்த பாசிப்பருப்பு ஃப்ரை கிடைக்காததால் வீட்டிலேயே செய்து பார்த்தேன் நன்றாக வந்தது என் பசங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் Jassi Aarif -
சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள்எப்பொழுதும் நாம் முட்டை சப்பாத்தி தான் சாப்பிட்டு இருக்கிறோம் இந்த சப்பாத்தி எக் ரோல் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்#book Jassi Aarif -
-
-
-
-
-
-
சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)
#goldenapron2Week 3#ebookRecipe 26#இரவுஉணவுவகைகள் Jassi Aarif -
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
-
-
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
More Recipes
- சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
- பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
- வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
- உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
- வெங்காய பக்கோடா (vengaya Pakooda Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11032091
கமெண்ட்