கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#தீபாவளி ரெசிப்பீ

கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)

#தீபாவளி ரெசிப்பீ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேருக்கு
  1. கால் கிலாேகேரட்
  2. 200கிசீனி
  3. 300 மிலிகாய்ச்சி ஆறிய பால்
  4. 50 மிலிநெய்
  5. நான்கு ஸ்பூன்தேன்
  6. 10முந்திரி
  7. 4ஏலக்காய்
  8. 1 சிட்டிகைஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் பாதிநெய்விட்டு காரட்டை வதக்கவும் பின் பாலூற்றி நன்கு வேகவிடவும்.

  2. 2

    பின் சீனிசேர்த்து நன்கு கிளறிவிடவும்.நன்கு சுருண்டு வரும்ரை கிளறவும்.

  3. 3

    பின்தேன்சேர்த்து கிளறவும்.

  4. 4

    ஏலக்காய் தூள் தூவி உப்புசேர்த்து கிளறவும் பின் மீதமுள்ளநெய்சேர்த்து பவுலில் மாற்றி பரிமாறவும் மணமணக்கும் காரட் அல்வா ரெடி தீபாவளியன்று குழதைகளின் விருப்பமான ரெசிப்பீ கேரட் அல்வாதான்.

  5. 5

    அல்வா பதம் வந்ததும் முந்திரி வறுத்து பாேட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes