மைதாஅல்வா (Maida Alwa Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
மைதாவை நெய், 8 முந்திரி சேர்த்து நன்றாக வறுக்கவும்.
- 2
முந்திரி நிறம் மாறும் வரை வறுக்கவும்.
- 3
தண்ணீரை ஏலக்காய்த்தூள், ஆரஞ்சு கலர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
வறுத்த மைதா மாவில் கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்.
- 5
மைதா மாவு நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கிளறவும்.
- 6
நெய் தடவிய தட்டில் பரப்பி ஆற விடவும். முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.
- 7
ஆறியதும் துண்டுகள் செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மூவர்ண மைதா பர்பி (Tri colour maida burfi recipe in tamil)
#RDசுதந்திர தின கொண்டாட்டம் மூவர்ண இனிப்புடன் தொடங்கலாம். இந்த மைதா பர்பி மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
-
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
சாப்டான ஜாங்கிரி (jangiri recipe in tamil)
#made2 ஜாங்கிரி சாதாரண உளுந்தில் செய்தால் அவ்வளவு நன்றாக வராது.. கடைகளில் கேட்டால் ஜாங்கிரி உளுந்து என்று தருவார்கள் அதில் செய்யும்போது பேக்கரியில் கிடைப்பதுபோல் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
பாம்பே கராச்சி ஹல்வா (Bombay karachi halwa recipe in tamil)
பாம்பே ஹல்வா மிகவும் சுவையாக இருக்கும். இது நிறைய கலர்களில் செய்யலாம். இதில் பாதாம், பிஸ்தா, நெய் எல்லா சத்தான பொருட்கள் சேர் க்கப்பட்டுள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10937617
கமெண்ட்