பாப்கான் சிக்கன் (Popcorn Chicken Recipe in TAmil)

Yas Kitchen
Yas Kitchen @cook_19121968

பாப்கான் சிக்கன் (Popcorn Chicken Recipe in TAmil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன் (எலும்பு இல்லாமல்)
  2. 1 கப் தயிர்
  3. தேவையான அளவுஉப்பு
  4. 1/2 தேகரன்டி மிளகு பொடி
  5. 1/4 கப் மைதா
  6. 1/4 கப் கான் மாவு (Corn flour)
  7. 1/2 தேக்கரன்டி மிளகாய் தூள்
  8. 1/2 தேக்கரன்டி சில்லி பிலேக்ஸ்
  9. 1/2 தேக்கரன்டி மிக்ஸ்டு ஹர்ப்
  10. தேவையான அளவுஎண்நெய்
  11. 1/4 தேக்கரன்டி பேக்கிங் சொடா

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனில் தயிர், உப்பு, மிளகு பொடி, சேர்த்து நன்கு பிசைந்து 1/2 மணிநேரம் ஊரவைக்க வேண்டும்

  2. 2

    பிறகு மைதா, கான்பிலவர் சேர்த்து நன்கு கலக்கவும்

  3. 3

    பிறகு எல்லா வற்றையும் சேர்த்து கலந்து சிக்கனை சேர்த்து பிரட்டி எடுக்கவும்

  4. 4

    பிரட்டி எடுத்த சிக்கனை எண்நெயில் பொரித்து சுடாக பரிமாரவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Yas Kitchen
Yas Kitchen @cook_19121968
அன்று

Similar Recipes