நெத்திலி கருவாடு ரோஸ்ட் (Nethili Karuvadu Roast Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெத்திலிக் கருவாடை முதலில் சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
வெங்காயம், பூண்டு, தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், முதலில் கறிவேப்பிலையைப் போட்டு தாளித்து, பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 5
பூண்டு வதங்கியதும் தக்காளிச் சேர்த்து வதக்கவும்.
- 6
தக்காளி வதங்கியதும் கருவாடைச் சேர்த்து வதக்கவும்.
- 7
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக இளக்கி அரை கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.
- 8
ஒன்றிரண்டு முறை மூடியை திறந்து கிளறி விட்டு திரும்பவும் மூடிவைத்து வேக வைக்கவும்.
- 9
தண்ணீர் சுண்டி கருவாடு வெந்ததும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
#Ownrecipeகருவாடு பிடிக்காதவர்கள் கூட நாம் இவ்வாறு செய்யும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம். Cooking Passion -
-
-
-
-
-
நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)
குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும். SugunaRavi Ravi -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10953002
கமெண்ட்