சமையல் குறிப்புகள்
- 1
நெத்திலியை ஊற வைத்து சுத்தம் செய்து தனியே வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கா. மிளகாயை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
- 3
அதிலேயே வெங்காயம் தக்காளியை வெட்டி சேர்த்து வதக்கி ஆறியதும் கா. மிளகாயுடன் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.
- 4
கடாயில் மீதமுள்ள எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கருவாடு சேர்த்து உப்பு கலந்து வேகவிடவும்.
- 5
கருவாடு நன்கு வெந்து வாசனை வந்ததும் கெட்டியான தே. பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்
- 6
அதில் கறிவேப்பிலை சேர்த்து கடாயை மூடி சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- 7
சுவலயான நெத்திலி கருவாடு சொதி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)
குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும். SugunaRavi Ravi -
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
-
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
-
வீடே மணக்கும் நெத்திலி கருவாட்டுக்குழம்பு (Nethili karuvattu kulambu recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் செய்யப்போகும் உணவு வீடே மணக்கும் சுவையான நெத்திலிக்கருவாட்டு குழம்பு. கருவாடு கிராமங்களில் மிகவும் சுவையாக மண் சட்டியில் சமைப்பார்கள். இந்த அருமையான குழம்பை எப்படி சமைப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15061644
கமெண்ட்