போர்ன்விட்டா சாக்லேட் பர்பி (Bournvita Chocolate Barfi Recipe in Tamil)

# தீபாவளி
போர்ன்விட்டா சாக்லேட் பர்பி (Bournvita Chocolate Barfi Recipe in Tamil)
# தீபாவளி
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் கோவாவை உதிர்த்து போட்டு வறுக்கவும்
- 2
பின் 1/4 கப் பால் விட்டு கிளறவும்
- 3
1/4 கப் பால் ல் போர்ன்விட்டாவை கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
- 4
கோவா மற்றும் பால் சேர்ந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள போர்ன்விட்டா கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்
- 5
பின் மில்க் மெயின்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 6
நன்கு சேர்ந்து திரண்டு வரும் போது மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக விட்டு நன்கு கிளறவும்
- 7
நன்கு ஒட்டாமல் திரண்டு நுரைத்து பொங்கி வரும் போது வெனிலா எசென்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்
- 8
பின் நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
- 9
சாக்லேட் கோட்டிங் செய்ய:
- 10
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதனுள் வேறு பாத்திரத்தில் துருவிய சாக்லேட் ஐ சேர்த்து உள்ளே வைத்து டபுள் பாயில் முறையில் உருக்கவும்
- 11
நான்ஸ்டிக் பேனில் பட்டர் விட்டு சூடானதும் உருக்கிய சாக்லேட் மற்றும் ப்ரஷ் க்ரீம் ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 12
நன்கு க்ளேசியா திக்காக வரும் போது இறக்கி பர்பி ட்ரேயில் கொட்டவும்
- 13
பின் நட்ஸ் ஐ தூவி விடவும்
- 14
பின் மூன்று மணி நேரம் வரை ஆறவிட்டு துண்டுகள் போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
#DEதீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
More Recipes
கமெண்ட்