தேங்காய் பனீர் கோவா பால்ஸ் (Thengai Paneer kova balls Recipe in Tamil)

# தீபாவளி
தேங்காய் பனீர் கோவா பால்ஸ் (Thengai Paneer kova balls Recipe in Tamil)
# தீபாவளி
சமையல் குறிப்புகள்
- 1
கோவா பால்ஸ் செய்முறை:
- 2
வாணலியில் நெய் விட்டு சூடானதும் கோவாவை உதிர்த்து போட்டு கிளறவும்
- 3
பின் மில்க்மெயின்ட் பால் பவுடர் பாதாம் பவுடர் கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
நன்கு ஒட்டாமல் வரும்போது இறக்கி ஆறவிடவும்
- 5
பனீர் பால்ஸ் செய்முறை:
- 6
மிக்ஸியில் துருவிய பனீர் மில்க்மெயின்ட் பால் பவுடர் சேர்த்து அரைக்கவும்
- 7
பின் நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பனீரை சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து கிளறி ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி ஆறவிடவும்
- 9
கோகனட் பால்ஸ் செய்முறை:
- 10
நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு சூடானதும் தேங்காய் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்
- 11
பின் பால் பவுடர் மில்க்மெயின்ட் கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 12
நன்கு சேர்ந்து திரண்டு வரும் போது இறக்கி ஆறவிடவும்
- 13
பின் இது அனைத்தையும் தனித்தனியாக நன்கு பிசைந்து கொள்ளவும்
- 14
பின் முதலில் கோவா பால்ஸ் ஐ சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 15
பின் பனீர் பால்ஸ் ஐ கோவா பால்ஸ் ஐ விட சற்று பெரியதாக உருட்டி வைக்கவும்
- 16
பின் கோகனட் பால்ஸ் ஐ அத இரண்டு பால்ஸ் ஐ விட சற்று பெரியதாக உருட்டி வைக்கவும்
- 17
இப்போது கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு பனீர் பால்ஸ் ஐ கிண்ணம் போல் செய்து கொள்ளவும்
- 18
பின் அதனுடன் கோவா பால்ஸ் ஐ வைத்து பின் நன்கு உருட்டி பிரிட்ஜில் 15 நிமிடங்கள் வரை வைக்கவும்
- 19
பின் கோவா பால்ஸ் ஐ கிண்ணம் போல் செய்து அதனுள் செட் ஆன பனீர் கோவா பால்ஸ் ஐ மெதுவாக வைத்து நிதானமாக மூடி உருட்டவும்
- 20
பின் இதை ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைத்து கட் செய்து கொள்ளவும்
- 21
மூன்று வண்ண கலர் மற்றும் எசென்ஸ் மூன்றும் வெவ்வேறு வகையான ருசியில் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் Sudha Rani -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்