ஷாகி தகி பனீர் (Shagi Thahi paneer Recipe in tamil)

#தயிர் ரெசிபி. ஷாகி தகி பன்னீர் ஒரு அரச உணவு ஆகும்.மன்னர்கள் வீட்டில் மட்டும் அக்காலத்தில் சமைக்கப்பட்ட இந்த உணவு இப்பொழுது எல்லோருக்கும் பரீட்சயம் ஆகிவிட்டது.
ஷாகி தகி பனீர் (Shagi Thahi paneer Recipe in tamil)
#தயிர் ரெசிபி. ஷாகி தகி பன்னீர் ஒரு அரச உணவு ஆகும்.மன்னர்கள் வீட்டில் மட்டும் அக்காலத்தில் சமைக்கப்பட்ட இந்த உணவு இப்பொழுது எல்லோருக்கும் பரீட்சயம் ஆகிவிட்டது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயத்தை நறுக்கி 4 பச்சை மிளகாயும் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும். தயிரை நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும்பச்சை மிளகாய் வெங்காயத்தை விழுதாக அரைத்து வைக்கவும். முந்திரி பாதாம் விழுதாக அரைத்து வைக்கவும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் வெண்ணை போட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் லவங்கம் தாளிக்கவும்
- 2
பட்டை கிராம்பு வெடித்துவரும்பொழுது வெங்காய விழுது சேர்த்து நன்கு கலக்கவும். நன்கு எண்ணெய் பிரிந்து வரும் பொழுது முந்திரி விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடவும். பிறகு மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடவும். பிறகு கடைந்து வைத்த தயிர் சேர்த்து பன்னீர் சேர்த்து கலந்து 2 நிமிடம் கழித்து மீதமுள்ள வெண்ணை சீனிசேர்த்த இறக்கி விடவும். வேறு பவுலுக்கு மாற்றி ஃப்ரஷ் கிரீம் சேர்த்து கஸ்தூரி மேத்தி தூவி அலங்கரித்து சப்பாத்தி ரொட்டியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கிரேவி இந்த பஞ்சாபி ஷாகி பன்னீர்... முற்றிலும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் , கிரேவி ஆகும்.... karunamiracle meracil -
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
சீஸ் பன்னீர் ஸ்டப் சப்பாத்தி(Cheese paneer stuffed chapathi recipe in tamil)
#CF5 week5 சுடச்சுட சுவையான சீஸ் பன்னீர் ஸ்டப் சப்பாத்தி Vaishu Aadhira -
-
-
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
-
ஹைடிராபத் நவாபி பனீர் குருமா🧀🍽️
#colours3ஹைட்ரபாத் நவாவி பன்னீர் குருமா மிகவும் ருசியான குருமா.ஏனெனில் இதில் முந்திரி பருப்பு பாதாம் பருப்பு பாலாடை மற்றும் குங்குமப்பூ சேர்த்து செய்வதால் மிகவும் ரிச் ஆக இருக்கும். நான் நான்கு பேருக்கான அளவு கொடுத்துள்ளேன். ஆனால் எனக்கு இரண்டு பேருக்கான அளவு செய்தேன். சப்பாத்தி பராத்தா நான் குளிச்சா போன்றவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Meena Ramesh -
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
ரசகுல்லா சப்ஜி (Rasagulla sabzi recipe in tamil)
#ed1 இது ஒரு வித்தியாசமான முயற்சி... இது இனிப்பு ரசகுல்லா இல்லை... சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam
More Recipes
கமெண்ட்