வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)

#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள்.
வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)
#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைக்கவும் அத்துடன் சாதத்தையும் சேர்த்து அரைக்கவும்.
- 2
அரைத்த மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். பிறகு கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி தாளித்து மாவுடன் சேர்த்து கலக்கவும்
- 3
இப்பொழுது ஒரு குழிப்பணியார சட்டியில் எண்ணை விட்டு மாவை கலந்து ஊற்றவும் ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும் சுவையான நார்சத்து நிற்க வெந்தய கார பணியாரம் தயார் சாப்பிடும் மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஏற்ற அற்புதமான ரெசிபி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)
#nutrition3# family#bookஇரும்பு சத்து அதிகம் உள்ள கருப்பட்டியும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள வெந்தயமும் சேர்த்து செய்யப்படும் இந்த பணியாரம் இரும்பு நார்ச்சத்து உள்ள அற்புதமான . ரெசிபி ஆகும். வாரம் ஒரு முறை இதுபோன்று உங்க ஊரு நியூட்ரிஷியன் பணியாரம் செய்து கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவே இந்த அற்புதமான ரெசிபியை எனது குடும்பத்திற்காக நான் சமைக்கிறேன். Santhi Chowthri -
கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.Shanmuga Priya
-
கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.shanmuga priya Shakthi
-
-
ஸ்பைசி சூப்பர் சாஃப்ட் கார பணியாரம்(kara paniyaram recipe in tamil)
#wt2இது deconstructed செட்டிநாட் கார பணியாரம். செட்டிநாட் செய்முறையில் குழியில் எண்ணை நிறப்பி பணியாரம் பொரிக்கிறார்கள். நான் எண்ணையில் பொறிக்க விரும்புவதில்லை“A snack to die for”. எண்ணையில் பொரிக்காமல் சத்து சுவை நிறைந்த கார பணியாரம் வெங்காயம், காய்கறிகள், கறிவேப்பிலை , ஸ்பைஸ் பல சேர்ந்த பணியாரம் Lakshmi Sridharan Ph D -
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
-
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
-
கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil)
#RD இதில் நான் ஈஸ்ட் எதுவும் சேர்க்கவில்லை.. அதேபோல் வெந்தயமும் சேர்க்கவில்லை வெந்தயம் சேர்த்தால் கலர் மாறிவிடும் ஆப்பம் வெள்ளையாக இருந்தால் அழகாக இருக்கும்.. நீங்கள் விருப்பப்பட்டால் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்.. Muniswari G -
-
-
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
-
-
-
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும் ஒSubbulakshmi -
-
சிவப்பு அரிசி உரப்பு பணியாரம் (Sivappu arisi urappu paniyaram recipe in tamil)
#millets#week4 Kalyani Ramanathan -
மக்காசோள பணியாரம் (Makkaasola paniyaram recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மக்காசோளம் வைத்து சுவையான பணியாரம் செய்துள்ளேன். மக்காசோள மாவு இப்போது எல்லா கடைகளிலும் கிடைக்கும். அத்துடன் உளுந்து அரைத்து சேர்த்து இந்த பணியாரம் அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
முட்டை பணியாரம் செய்வது மிகவும் சுலபமானது, சுவையானது. punitha ravikumar -
சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த சோளம் வைத்து செய்த பணியாரம் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
தமிழ் நாடு மாலை நேர உணவுகள்- கார பணியாரம்
#Sree சுவையான பணியாரம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்Pushpalatha
-
முருங்கைக்கீரை மிளகு சாதம் (Murungai Keerai Milagu Saatham Recipe in Tamil)
#peperமிளகு என்பது அதி அற்புதமான மருத்துவ குணமுள்ள ஒரு சமையல் பொருளாகும். தினமும் நாம் சமையலில் ஒரு நபருக்கு ஐந்து மிளகு வீதம் சேர்த்து சமைத்தால் எந்த வித நோயும் நமக்கு வராது முக்கியமாக உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது மிளகு. இந்த மிளகை வைத்து முருங்கைக்கீரையை சேர்த்து ஒரு ரெசிபி செய்தேன் மிக அற்புதமாக இருந்தது எனது சிறுவயதில் வெண்ணை உருக்கும் பொழுது முருங்கைக்கீரை சேர்த்து உருக்குவார்கள் அந்த நெய்யை வடித்து விட்டு பொறிந்திருக்கும் முருங்கைக்கீரையுடன் சாதம் சேர்த்து பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை உருட்டி கொடுப்பார் எனது பாட்டி மிக அற்புதமாக இருக்கும் அதையே நான் மிளகுடன் சேர்த்து முயற்சித்தேன் செமையாக இருந்தது. கீரை சாப்பிடாத பிள்ளைகள் கூட இதனை அமிர்தமாக சாப்பிடுவார்கள். Santhi Chowthri -
கார கச்சாயம் (Kaara kachayam recipe in tamil)
#arusuvai2இந்த கச்சாயத்தை இட்லிக்கு உளுந்து ஆட்டும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மாவு எடுத்து வைத்து காரதோசை மாவில் சேர்த்து செய்வோம். இதை நீங்கள் தனியாக செய்யும் அளவிற்கு அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy
More Recipes
கமெண்ட்