வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)

#nutrition3
# family
#book
இரும்பு சத்து அதிகம் உள்ள கருப்பட்டியும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள வெந்தயமும் சேர்த்து செய்யப்படும் இந்த பணியாரம் இரும்பு நார்ச்சத்து உள்ள அற்புதமான . ரெசிபி ஆகும். வாரம் ஒரு முறை இதுபோன்று உங்க ஊரு நியூட்ரிஷியன் பணியாரம் செய்து கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவே இந்த அற்புதமான ரெசிபியை எனது குடும்பத்திற்காக நான் சமைக்கிறேன்.
வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)
#nutrition3
# family
#book
இரும்பு சத்து அதிகம் உள்ள கருப்பட்டியும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள வெந்தயமும் சேர்த்து செய்யப்படும் இந்த பணியாரம் இரும்பு நார்ச்சத்து உள்ள அற்புதமான . ரெசிபி ஆகும். வாரம் ஒரு முறை இதுபோன்று உங்க ஊரு நியூட்ரிஷியன் பணியாரம் செய்து கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவே இந்த அற்புதமான ரெசிபியை எனது குடும்பத்திற்காக நான் சமைக்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி விட்டு அத்துடன் வெந்தயத்தை சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பிறகு இதை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும். அறைக்கும் பொழுது ஏலக்காயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
இந்த மாவுடன் கருப்பட்டி பாகு காய்ச்சி வடித்து கலந்து கொள்ளவும். பாகு நன்கு ஆறியவுடன் ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் பாகு கெட்டியாக இருக்கும் அப்பொழுது கலந்தால் அப்பம் ஊற்றுவதற்கு நன்றாக வரும். இல்லையென்றால் மாவு தண்ணீராக இருக்கும் பணியாரம் ஊற்றி எடுக்க வராது. இப்பொழுது கருப்பட்டியுடன் பாகுடன் கலந்து இந்த மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்..
- 4
இப்பொழுது பணியார சட்டியில் நெய் விட்டு சூடேறியதும் பொடித்து வைத்த முந்திரியை சிறிதளவு போட்டு உடனே மாவை ஊற்றி விடவும் இல்லையென்றால் முந்திரி கருகிவிடும் மாவை அப்பங்கள் ஊற்றி வெந்ததும் மறுபுறம் பணியார கம்பியால் பிரட்டி விடவும்.
- 5
இப்பொழுது மறுபுறமும் வெந்ததும் எடுத்து பிளேட்டில் வைத்து அலங்கரித்து பரிமாறவும் சுவையான இரும்பு சத்து நார்சத்து நிறைந்த வெந்தய இனிப்பு அப்பம் ரெடி மிகவும் சுவையாக இருக்கும
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)
#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள். Santhi Chowthri -
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
-
கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)
#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை. Ananthi @ Crazy Cookie -
கருப்பட்டி பொங்கல் (Karuppatti pongal recipe in tamil)
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது... உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது... Hemakathir@Iniyaa's Kitchen -
கருப்பட்டி பாெங்கல் (சிறுபருப்புசேர்க்காத அரிசி பாெங்கல்) (Karuppatti pongal recipe in tamil)
#arusuvai1 Gayathri Gopinath -
ஸ்ரீலங்கா ஸ்பெஷல் தொதல் (Thothal recipe in tamil)
#coconutஸ்ரீலங்கா ஸ்பெஷல் தேங்காய் பால் வைத்து அரிசி மாவுடன் சேர்த்து செய்யக்கூடிய ஒரு உலகப்புகழ்பெற்ற ரெசிபி ஆகும் இதன் சுவை அலாதியாக இருக்கும். இந்த ரெசிபியை நம் குழுவில் பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri -
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)
கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM லதா செந்தில் -
-
கருப்பட்டி உளுந்தங்கஞ்சி (Karuppatti ulunthankanji recipe in tamil)
#arusuvai 1 உளுந்தில் செய்த கஞ்சி இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். உளுந்தங்கஞ்சி கால்சியமும் கருப்பட்டியில் இரும்புச்சத்தும் இருக்கிறது. உளுந்து உடம்புக்கு குளிர்ச்சியை தருகிறது. Hema Sengottuvelu -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
சத்துமிக்க பீட்ரூட் பணியாரம் (Sathumikka beetroot baniyaram recipe in tamil)
#nutrient3 நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்த பீட்ரூட் பணியாரம் Sowmya sundar -
பாசிப்பருப்பு கருப்பட்டி பாயசம் (pasiparuppu getti payasam Recipe in Tamil)
#Dal #Goldenapron3Nazeema Banu
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
-
கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் அல்வா மிகவும் வித்தியாசமான செய்முறையாகும். இந்த பலகாரத்தை நான் இந்த தீபாவளிக்கு செய்தேன், சுவை அமோகமாக இருந்தது. வாருங்கள் இதன் செய்முறையை காணோம். Aparna Raja -
நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)
பழம் சாப்பிடாத குழந்தை , இட்லி விரும்பாதவர்கள் கூட இந்த நாவல் பழ இட்லி விரும்பி சாப்பிடுவாங்க அதுவே இதன் தனித்துவம்.. நான் விருந்தினர் வந்தால் இது மாதிரி வித்தியாசமா செய்து அசத்துவேன்... Sudha Selvakumar -
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K -
கோதுமை பணியாரம் (Kothumai paniyaram recipe in tamil)
செய்வதற்கு மிக சுலபமானது ரொம்ப சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.காலை டிபனுக்கு செய்து கொடுக்கலாம் அல்லது மாலை ஸ்நாக்ஸ் ரெசிபி ஆக செய்து சாப்பிடலாம். god god -
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
#Grand2இது திருவாதிரைத் திருநாள் அன்று செய்யப்படும் முக்கியமான நெய்வேத்தியம் ஆகும். Meena Ramesh -
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
-
-
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்