வரகு கார பனியாரம் (Varagu kaara paniyaram recipe in tamil)

வரகு கார பனியாரம் (Varagu kaara paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் வரகு வெந்தயம் மூன்றையும் இரண்டு முறை கழுவி தனித்தனியாக தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி அரிசி உடன் வரகு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும் பின் உளுந்துடன் வெந்தயம் சேர்த்து பஞ்சு போல அரைத்து எடுத்து அரிசி வரகு மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து 6 மணி நேரம் வரை புளிக்க விடவும்
- 2
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு துருவலை சேர்த்து நன்கு வதக்கவும் பின் நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து இரண்டு புரட்டு புரட்டி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் பனியாரக்கல்லை சூடாக்கி அதில் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றவும் பின் வெந்ததும் திருப்பி போடவும் பின் இரண்டு புறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
-
-
வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)
#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள். Santhi Chowthri -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.Shanmuga Priya
-
-
-
வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.#Millet Renukabala -
கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.shanmuga priya Shakthi
-
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)
#milletசிறுதானியங்கள் என்றாலே மிகவும் உடலுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .அதிலும் வரகு அரிசி சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய அரிசி வகை .இந்த அரிசியை தோசை மாவாக அரைத்து ஊத்தாப்பம் செய்து கொடுக்கலாம். மற்றும் குழந்தைகளும் இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
-
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா... Nalini Shankar -
-
வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. Meena Ramesh -
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home -
-
-
சிவப்பு அரிசி உரப்பு பணியாரம் (Sivappu arisi urappu paniyaram recipe in tamil)
#millets#week4 Kalyani Ramanathan -
வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)
#m2021சிறுதானியத்தை பயன்படுத்தி கஞ்சி இட்லி தோசை பொங்கல் மிஞ்சுனா ஸ்நேக்ஸ்க்கு கேக் பிஸ்கட் முறுக்கு இப்படி இதே ஐட்டத்த திரும்ப திரும்ப செய்து கொடுத்து வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டு சலித்து விட்டது சிறுதானியத்தை எப்படி செய்தாலும் வீட்டுல இருக்கறவங்கள சாப்பிட வைக்க முடியவில்லை சரி கொஞ்சம் மாற்றி செய்து பார்க்கலாம் என்று சிறு முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டுல எல்லாருடைய பாராட்டையும் பெற்று தந்தது Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (12)