எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 4பிரட்
  2. தேவைக்கு சாக்லெட் சாஸ்
  3. 1 முட்டை
  4. 1 ஸ்பூன் பட்டர்
  5. சாஸ்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பிரெட்டின் மேல் எத்தனை தடவை பஸ்ஸில் வைத்து எடுக்கவும். பின்பு அதன் நடுவில் சாக்லெட் சாஸ் தடவ வேண்டும்.

  2. 2

    இப்பொழுது ஒரு முட்டையை எடுத்து நன்றாக கலக்கி வைக்க வேண்டும் பின்பு கலக்கிய முட்டையை பிரெட்டின் மீது தடவ வேண்டும்.

  3. 3

    இப்பொழுது தோசைக்கல்லில் சிறிதளவு பட்டரை வைத்து அதன் மேலே பிரட்டி எடுக்க வேண்டும்.

  4. 4

    சுவையான சாக்லேட் பிரஞ்ச் டோஸ்ட் ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes