சாக்லேட் டோனட்(Chocolate Donuts Recipe in Tamil)

சாக்லேட் டோனட்(Chocolate Donuts Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெதுவெதுப்பான பாலுடன் 15 கிராம் சர்க்கரை மற்றும் 7 கிராம் ஈஸ்ட் சேர்த்து பத்து நிமிடம் புளிக்க வைக்கவும் பத்து நிமிடம்
- 2
ஒரு பாத்திரத்தில் மாவு,உப்பு 15 கிராம் பட்டர், ஒரு முட்டை, புளிக்க வைத்த பால் மற்றும் 50 எம்எல் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்
- 3
6 முதல்7 நிமிடம் வரை நன்றாக பிசையவும் பின் அதன் மேல் எண்ணெய் தடவி ஒரு ஈர துணியை வைத்து மூடி 30 நிமிடம் வரை காத்திருக்கவும்
- 4
மீண்டும் இரண்டு நிமிடம் அதனை பிசைந்து ஈரத் துணி வைத்து மூடி 30 நிமிடம் காத்திருக்கவும்
- 5
மொத்தத்தில் ஒரு மணி நேரம் ஆகும் அதன்பின் மாவை பரத்தவும் ஒரு இன்ச் தடிமன் இருக்க வேண்டும்
- 6
Donut cutter அல்லது ஏதேனும் வட்டவடிவிலான பொருளை பயன்படுத்தி அதனை shape செய்யவும்
- 7
Shape செய்ததை பட்டர் பேப்பரில் வைக்கவும்
- 8
பின் அதனை ஒரு ஈரத்துணியால் மூடி 10 நிமிடம் காத்திருக்கவும்
- 9
ஒரு கடாயில் எண்ணையை மிதமான சூட்டில் வைத்து இரண்டு பக்கமும் பொரித்தெடுக்கவும்
- 10
Sugar glaze: கடாயில் 20 கிராம் பட்டர் சேர்த்து அதனை உருக்கவும் அதனுடன் 10 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக உருகி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 11
பொரித்த donut யை உருக்கிய வெண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்த கலவையில் இருபுறமும் புரட்டி எடுக்கவும்
- 12
இதனை சாக்லேட் சாஸ் அல்லது உருகிய சாக்லேட் இல் ஒருபுறம் முக்கி எடுக்கவும்
- 13
சாக்லெட் donut தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
-
-
-
-
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
சீஸ் பண் (cheese bun recipe in tamil)
#book#goldenapron3 சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
ஃபரைடு சாக்லேட் டோனட்ஸ்
#maduraicookingismபொதுவாக டோனட்சை ஓவனில் பேக் செய்வார்கள்.மாறாக நான் இதை எண்ணெயில் பொறித்து தயாரித்துள்ளேன். எண்ணெய் குறைவாக இருக்கும் பதார்த்தம் இது. Asma Parveen -
-
-
-
-
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார் -
More Recipes
கமெண்ட் (2)