சிப்பி காளான் கிரேவி (chippi kalan gravy recipe in tamil)

சிப்பி காளான் கிரேவி (chippi kalan gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.. இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேங்காய் விழுது செய்து வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.. தக்காளி சேர்த்து வதக்கவும்.. உப்பு மற்றும் எடுத்து வைத்துள்ள மாசலா தூள்களை சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு வதங்கியதும்.. காளான் சேர்த்து கிளறி மூடி வைத்து வேக விடவும்.2 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கிளறி உப்பு பார்த்து மீண்டும் காளான் வேகும் வரை கொதிக்க விட்டு, தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
2 நிமிடங்கள் கழித்து கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்... சிக்கன் கிரேவி போன்ற சுவையில் சிப்பி காளான் கிரேவி ரெடி... இட்லி தோசை மற்றும் சப்பாத்தி பூரி என்று எல்லா வகை உணவுகளுக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
-
-
-
-
காளான் கிரேவி & சப்பாத்தி
மிகவும் சத்து நிறைந்த உணவு.புரோட்டின் நிறைந்த ரெசிபி. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் Shanthi -
-
-
-
காளான் கிரேவி for மசாலா சப்பாத்தி(mushroom gravy recipe in tamil)
#FC ...happy friendship day to everyone.நானும் லக்ஷ்மி ஶ்ரீதரன் அவர்களும் friendship day ககு செய்த ரெசிபிகள்.நான் காளான் கிரேவி செய்தேன். லட்சுமி அவர்கள் மசாலா சப்பாத்தி செய்தார்கள். நட்பு மட்டுமே நாடுகள் எல்லைகள் தாண்டி ஒவ்வொருவரையும் இணைக்கக் கூடியது. இப்படிப்பட்ட ஒரு நட்பை உருவாக்கி கொடுத்த குக் பாடிற்கு நானும் லட்சுமி ஸ்ரீதரன் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். Meena Ramesh -
-
ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட்