வேகவைத்த மீன் இன் கீரின் கிரேவி (fish in green Gravy recipe in tamil)

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2/3தசை கட்டி உள்ள மீன் -
  2. கீரின் கிரேவி அரைக்க தேவையானவை
  3. மல்லி இலை - 1 சிறிய கப்
  4. புதினா இலை - 3/4 டேபிள் ஸ்பூன்
  5. இஞ்சி - 1 மீடியம்
  6. 4/5பூண்டு -
  7. மிளகு - 1 டீஸ்பூன்
  8. எழும்பிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
  10. 4/5பச்சைமிளகாய் -
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீன் நன்றாக கழுவி, அதில் கத்தி கொண்டு வரை இடவும்

  2. 2

    இனி அரைக்க தேவையானவை எடுத்து அரைத்து எடுக்கவும்

  3. 3

    அரைத்த கீரின் கிரேவி எடுத்து மீன் மேல் நன்றாக சேர்த்து கொடுக்கவும், பின்னர் 1 மணி நேரம் மேரினேட் செய்யவும்

  4. 4

    இனி மீன் எடுத்து வாழை இலையில் அல்லது அலுமினிய பாயில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான மீன் ரெடி சூடான சாப்பாடு உடன் பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350
அன்று

Similar Recipes