செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)

suba somasundaram
suba somasundaram @cook_26467404
Madurai

#GA4 WEEK 4

செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)

#GA4 WEEK 4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
5 பரிமாறுவது
  1. 500 கிராம்சிக்கன்
  2. 200 மில்லிதண்ணீர்
  3. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. உப்பு
  5. 1ஸ்பூன் மல்லி (தனியா)
  6. 1/2ஸ்பூன் மிளகு
  7. 7வர மிளகாய்
  8. 2பெரிய வெங்காயம்
  9. கறிவெபில்லை
  10. கொத்தமல்லி
  11. 1ஸ்பூன் சீரகம்
  12. இஞ்சி பூண்டு விழுது
  13. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    வர மிளகாய்,மல்லி,சோம்பு,மிளகு இவற்றை ஒரு கடாயில் வறுத்து கொள்ளவும்.பின்பு வறுத்த மசாலா பொருட்களை அறைத்து கொள்ளவும்.

  2. 2

    ஓரு கடாயில் வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,அரைத்த மசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  3. 3

    பின்பு சிக்கன் சேர்த்து கிளறி கொள்ளவும். அதனுடன் 200ml தண்ணீர் சேர்த்து ஒரு மூடி வைத்து 15நிமிடம் மூடி வைக்கவும். நன்றாக சிக்கன் வெந்த பின்பு கறுவெபில்லை கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
suba somasundaram
suba somasundaram @cook_26467404
அன்று
Madurai

Similar Recipes