காலிஃப்ளவர் மஞ்சூரியன் (Cauliflower manchoorian recipe in tamil)
#பூக்
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃபிளர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் காலிஃப்ளவர் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
- 2
வடித்த வைத்த களிபிளவாவுடன் மைதா சோளமாவு உப்பு கலந்து வைக்கவும்.
- 3
அடுப்பைப் பற்றவைத்து ஒரு கடாயில் சூடானது எண்ணெய் காய்ந்ததும் அதில் காலிபிளவர் பொரித்து எடுக்கவும்.
- 4
சாஸ் செய்ய ஒரு கடாயில் சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கவும்.
- 5
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
- 6
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து சோள மாவு கரைத்து தனியாக எடுத்து வைக்கம். வதங்கிய பின்அதில் ரெட் சில்லி சாஸ் வினிகர் சோயா சாஸ் தக்காளி சாஸ் உப்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது
- 7
அதில் கரைத்து வைத்த சோள மாவை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து கெட்டியானதும் மறுபடியும் சூடான எண்ணெயில் பொரித்து வைத்த காலிபிளவரை அதனுடன் சேர்த்து கிளறவும்.
- 8
இப்போது சுவையான காலிஃப்ளவர் மஞ்சூரியன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)
#kids3அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
-
-
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
More Recipes
- கத்திரிக்கா சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
- சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
- சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
- கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
- பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)
கமெண்ட்