சமையல் குறிப்புகள்
- 1
புதினா, தேங்காய்,பச்சைமிளகாய் இவை மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்
- 2
காய்கறிகளை குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்த காய்கறிகள் மற்றும் அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தனலில் கொதிக்கவிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
புதினா சாதம்
*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.#Ilovecooking #leftover kavi murali -
-
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
-
-
-
-
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
-
பூண்டு சாதம்
#mom இந்த பூண்டு சாதத்தில் தாய்மார்களுக்கு தேவையான நெய் சீரகம் பூண்டு ஆகிய அனைத்தும் சேர்த்துள்ளேன் இவை அனைத்தும் தாய்ப்பால் சுரக்க உதவியாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
-
-
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11621050
கமெண்ட்