சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
- 2
ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அதில் சுரைக்காயை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.
- 4
சுரைக்காய் தண்ணீர் வற்றி சுருங்கிய உடன் அதனுடன் பால் மற்றும் வெல்லம் சேர்த்து பத்து நிமிடங்களுக்கு மிதமான தணலில் வைத்து வேக விடவும்
- 5
தண்ணீர் வற்றி அல்வா பதத்திற்கு வந்தவுடன் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்க்கவும். 2 நிமிடங்களுக்கு குறைந்த தணலில் வைத்து இறக்கவும். சுரைக்காய் அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
-
-
-
-
-
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிகப்பு அவல் ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
#cookwithmilk சிகப்பு அவல் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு. Siva Sankari -
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11824948
கமெண்ட்