புதினா சாதம்

*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.
*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.
புதினா சாதம்
*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.
*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் புதினா பச்சை மிளகாய் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை பெருங்காயத் தூள் தாளித்து வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும் இதனுடன் அரைத்து வைத்துள்ள புதினா கலவையை பச்சை வாசனை போகும்வரை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பின் சாதத்தை சேர்த்து சிறிது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் சுவையான கமகமக்கும் வாசனையுடன் புதினா சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
-
-
புதினா சட்னி(Pudina Chutney recipe in Tamil)
#Flavourful*புதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் நமது எச்சிலையும், வயிற்றில் ஜீரண அமிலங்கள் அதிகம் சுரக்கச் செய்து உணவுசெரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. kavi murali -
-
புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)
புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.. # variety Suji Prakash -
இஞ்சிப் பச்சடி(Ingi Pachadi recipe in Tamil)
*செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வதால் செரிமானத்தை தூண்டி விட உதவும்.#Ilovecooking... Senthamarai Balasubramaniam -
வேர்கடலை புதினா ரைஸ் (groundnut pudina rice)
#அம்மா#nutrient2#goldenapron3 புதினாவில் அதிக வைட்டமின்கள் உள்ளது. உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி தரும். புதினா டீ புதினா சாதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். என் அம்மாவிற்கு வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். அதை வைத்து புளியோதரை செய்யலாம்.இன்று அன்னையர் தினம் என்பதால் சிறிது வித்தியாசமாகவும் ஆச்சரியம் கொடுப்பது போன்று புதினா வைத்து வேர்கடலை புதினா ரைஸ் செய்துள்ளேன். எளிதில் செய்ய கூடிய உணவு. என் அம்மாவிடம் கொடுக்கவும் மகிழ்ச்சியில் பொங்கி என்னை வாழ்த்தினாள். Dhivya Malai -
-
-
காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)
#Vaataram2*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது. kavi murali -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்
*கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.* மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.#IloveCooking. kavi murali -
புடலங்காய் உசிலி (Pudalangai Oosuli recipe in Tamil)
#GA4/snake gourd/week 24*புடலங்காய் ஒரு கொடியாகும் (snake gourd in tamil)புடலங்காயானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். டைப்- II நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இது முக்கிய பங்காற்றுகிறது. kavi murali -
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali -
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
-
திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking. kavi murali -
-
-
-
-
வெங்காய சாதம்
#nutrition 2 வெங்காயத்தில் தாதுஉப்புக்கள் ,புரதச்சத்துக்கள் ,வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன. வெங்காயத்தில் இன்னும் நிறைய பலன்கள் இருக்கின்றன. Manju Jaiganesh -
-
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட் (2)