எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரை கட்டு புதினா
  2. 2 கப் வேக வைத்த சாதம்
  3. நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  4. இரண்டு பச்சை மிளகாய்
  5. கால் கப் துருவிய தேங்காய்
  6. 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை பொடி
  7. கால் கப் நறுக்கிய பீன்ஸ்
  8. கால் கப் நறுக்கிய கேரட்
  9. கால் கப் வேகவத்த பட்டாணி
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  12. ஒரு டீஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

  1. 1

    புதினா, தேங்காய்,பச்சைமிளகாய் இவை மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்

  2. 2

    காய்கறிகளை குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்த காய்கறிகள் மற்றும் அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தனலில் கொதிக்கவிடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Iswarya
Iswarya @cook_17224977
அன்று

Similar Recipes