சிங்கப்பூர் ஸ்பெஷல் முட்டை பரோட்டா / ரொட்டி பரோட்டா🍳
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் மைதா மாவில் தேவைக்கேற்ப உப்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
- 2
பத்து நிமிடம் கழித்து படத்தில் உள்ளது போல் மெல்லிசாக தேய்த்துக் கொள்ளவும்.
- 3
பரோட்டா நடுவில் ஒரு முட்டையை ஊற்றி நான்கு பக்கமும் மூடி முட்டை வெளியில் வராமல் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பரோட்டா சுட்டு எடுத்தால் சுவையான சிங்கப்பூர் ஸ்பெஷல் ரொட்டி பரோட்டா ரெடி.
- 4
இதற்கு மீன் குழம்பு மற்றும் டால் சால்னா சிறந்த காம்பினேஷன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முட்டை சேர்க்காத சாஃப்ட் பரோட்டா
#combo1அதிகம் மணி நேரம் ஊற வைக்காமல், முட்டை சேர்க்காமல், மிருதுவாக செய்யக்கூடிய பரோட்டாவின் ரெசிபி முறையை பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக முறையாக செய்தால் ஹோட்டல் சுவையில் சுவையாக வரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை மசாலா பணியாரம்
#eggகுழந்தைகளுக்கு ஏற்றது.முட்டை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யலாம். Pavumidha -
-
-
-
-
-
-
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11644550
கமெண்ட்