சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்..
- 2
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி,மிளகுத்தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
- 3
கடைசியில் முட்டையை உடைத்து ஊற்றி,நன்கு வதக்கவும்.
- 4
மல்லி தழை தூவி இறக்கவும்.
- 5
பின் பிரட் துண்டுகளை எடுத்து,சாஸ் மற்றும் மயோனிஸ் தடவி,முட்டை கலவை மற்றும் சீஸ் வைத்து சாண்ட்விச் மேகரில் வெண்ணெய் சேர்த்து கிரில் செய்து எடுக்கவும்.
- 6
சுவையான சாண்ட்விச் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
-
-
-
-
-
முட்டை நகெட்ஸ்
#vahisfoodcornerபெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் விரும்புவர் Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11647992
கமெண்ட்