சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, நூடுல்ஸை அதில் சேர்த்து வேக விடவும்.
- 2
உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து வடித்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும்.
- 4
பின் அதே கடாயில், இஞ்சி,பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி,மற்ற காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் அதில் சில்லி சாஸ்,சோயா சாஸ்,உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி,நூடுல்ஸ் மற்றும் வதக்கிய முட்டையை அதில் சேர்க்கவும்.
- 6
எல்லாவற்றையும் ஒன்றாக கிளறி,கடைசியில் வெங்காய தாள்(கீழ் பகுதி) சேர்த்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
-
-
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
-
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
-
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும் Sudha Rani -
-
வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast mutharsha s -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11681299
கமெண்ட்