அவரைக்காய் புலவ்

அவரைக்காயில் வைட்டமின் A, B, E, நார் சத்து, புரதம். இன்னும் பல நலம் தரும் சத்துகளும் உள்ளன. இது பருப்பு குடும்பத்தை சேர்ந்தது.
பொரியலும், பொரிச்ச கூட்டும் செய்து அலுத்து விட்டது. அதனால் இன்று அவரைக் அவரைக்காயில் புலவ் செய்தேன். வெண்ணையில் கடுகு, சீரகம் பெருங்காயம் தாளித்த பின், கிராம்பு, லவங்கப்பட்டை. ஏலக்காய் சேரத்து, இஞ்சி, பூண்டு போட்டு, வெங்காயத்தை வதக்கினேன். ஊறவைத்த அரிசியை களைந்து , வடித்து அதில் சேர்த்தேன். அரசி பாதி வெந்த பின் அவரைக்காயை சேர்த்து தண்ணீரும் தேங்காய் பாலும் சேர்த்துக்கொண்டு வேகவைத்தேன். எல்லா பொருட்களும் கலந்து வெந்த பின். அடுப்பிலிருந்து இறக்கினேன். வறுத்த முந்திரி போட்டு அலங்கரித்தேன். சுவையான சத்தான ருசியான புலவ் தயார்.#book
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்க.
- 2
மிதமான நெருப்பின் மீது ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான நல்லெண்ணையில் கடுகு. சீரகம் வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக்க.
லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்க.
வெங்காயம்., பச்சை மிளகாய்; கறிவேப்பிலை. சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்க. தீயை அதிகரித்து 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
வெண்ணையும் அரிசியும் சேர்த்து கிளறவும். பாத்திரத்தை முடி வேக வைக்க. அரிசி முக்கால் வெந்ததும் அவரைக்காய் சேர்த்து கிளறவும். - 3
குங்குமப்பூவை சிறிது நீரில் கரைத்து கூட தேங்காய் பால் சேர்த்து கிளறவும். எல்லாம் வெந்தவுடன் உப்பு சேர்து கிளறி, அடுப்பை அணைக்க. முந்திரி மேலெ போட்டு அலங்கரிக்க.
ருசித்து பாருங்கள். அப்பளம், வறுவல், பச்சடி எல்லாம் சுவையான புலவ் கூட சாப்பிட நன்றாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ப்ரொக்கோலி புலவ்
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, கேரட், குடை மிளகாய் நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறிகள். இலவங்கப்பட்டை, பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த புலவ்.ப்ரொக்கோலி மொக்கு + கீழ் தண்டு, குடை மிளகாய், கேரட் தூண்டுகளை பிளென்ச் செய்தேன். காய்கறிகள் பிளென்ச் செய்த தண்ணீர் வெஜிடபிள் பிராத்(vegetable broth). அதை அரிசி வேகவைக்க உபயோகித்தேன். அரிசியை கொதிக்கும் வெஜிடபிள் பிராத்தில் 10 நிமிடம் ஊறவைத்தேன், கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, கிராம்பு, இலவங்கப்பட்டை, மஞ்சள் சேர்த்து, வெங்காயம், பூண்டு புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கினேன். பின் வெண்ணை சேர்த்து ஸ்கில்லெட்டில் ஊர வைத்த அரிசியை சேர்த்தேன் அரிசி வெந்த பின் காய்கறிகளை சேர்த்து கிளறினேன். உப்பு சேர்த்து முந்திரியால் அலங்கரித்தேன். சுவை, சத்து, மணம், நோய் தடுக்கும் சக்தியை அதிகரிக்கும் புலவ் தயார். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் தயிரில் கலந்து ராய்தா (பச்சடி) செய்தேன்.#immunity #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 3-- மஷ்ரூம் புலவ் (Mushroom pulao recipe in tamil)
மஷ்ரூம் ஒன்றில்தான் விட்டமின் D உள்ளது. செலெனியம் ஏகமாக இருக்கிறது. புற்று நோய், சக்கரை வியாதி, இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி உடையது.. உலகம் முழுவதிலும் சக்கரை வியாதி, obesity சின்ன பசங்களுக்கு ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் உணவில் மஷ்ரூம் சேர்ப்பது அவசியம் லஞ்ச் பாக்ஸ் கலர்புல் (colorfull) ஆக இருக்க வேண்டும். செர்ரி தக்காளிகள், சக்கரை வள்ளிகிழங்கு வறுவல், பச்சடி எல்லாம் சுவையான புலவ் கூட சாப்பிட நன்றாக இருக்கும். #kids3 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
அவகேடோ புலவ்
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ்.நலம் தரும் சத்துக்கள் :vitamins C, E, K, and B-6, riboflavin, niacin, folate, pantothenic acid, magnesium, and potassium. lutein, beta-carotene, and omega-3 fatty acids. இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)
லெமன் எலுமிச்சை பழம் இனத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் நான் இந்த மரத்தைப் பார்ததில்லை. மரமும் பெரியது, பழமும் பெரியது. நல்ல வாசனை, நிறைய சாறு. எங்கள் தோட்டத்தில் இப்பொழுது நூற்றுக்கணக்கான பழங்கள். வாரத்திரக்கு ஒரு முறையாவது லெமன் சாதம் பண்ணுவேன. குக்கரில் சோறு உதிர உதிரியாகப் பண்ணிவிட்டு, அதோடு பழச்சாறு, தாளித்த கடுகு, சீரகம்,பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு போட்டு சுவையும் மணமும் நிறைந்த லெமன் சாதம் செய்தேன், வறுத்த முந்திரி, கொத்தமல்லி போட்டு அலங்கரிதேன். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
நவ ரத்ன குருமா
9 ரத்னங்கள்: காய்கறிகள், நட்ஸ்-முந்திரி, பாதாம். உலர்ந்த திராட்சை. சுவை, சத்து நிறைந்த முகலே குருமா. #GA4 #KORMA Lakshmi Sridharan Ph D -
சுவையோ சுவை--காய்கறி பிரியாணி (kaaikari biriyani recipe in tamil)
சுவை, மணம், சத்து மிகுந்த பிரியாணிக்கு AAA plus எனக்கு ஸ்ரீதரிடமிருந்து கிடைத்தது என்பதை மகிழ்ச்சியோடு தெறிவித்து கொள்கிறேன். சுவைக்கும் சத்துக்கும் காய்கறிகள்- காலிஃப்ளவர், கேரட். பச்சை பட்டாணி, செலரி (celery); மணத்திர்க்கு லவங்கப்பட்டை , கிராம்பு, முழு ஏலக்காய், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை கூட என் கை மணம். சுவை, மணம், சத்து மூன்றிர்க்கும் பின்னால் நான். அரிசி, லவங்கப்பட்டை , கிராம்பு , முழு ஏலக்காய் எல்லாவற்றையும் வெண்ணையில் வறுத்துக்கொண்டேன். கொதிக்கும் நீரில் காலிஃப்ளவர், செலரி, காளான் (மஷ்ரூம் stalk) போட்டு, சில நிமிடங்கள் கழித்து வடித்தேன். வடித்த நீர் வெஜிடபிள் ஸ்டாக். வறுத்த அரிசியை வெஜிடபிள் ஸ்டாக்கின் கூட தேங்காய் பாலையும் சேர்த்து வேகவைத்தேன். பிரின்சி (bay leaf) இலைக்குப் பதில் ரோஸ்மேரி 3அங்குலம் (3 inch). அடி பிடிக்காமல் இருக்கஅடுப்பின் அருகில் நின்றுகொண்டு அப்போ அப்போ கிளற வேண்டும். அதனால் பாதி வெந்த பின், மைக்ரோவேவை உபயோகித்தேன். காய்கறிகள் நிறம் மாறாமலிருக்கவும், குழையாமலிருக்கவும் தனியாக வதக்கி, பின் வெந்த சோருடன் கூட சேர்த்து, உப்பு போட்டு பிரியாணி தயார் செய்தேன். வறுத்த முந்திரி போட்டு அலங்கரித்தேன். தயாரான பின்பு சுவைத்து பார்ப்பது அவசியம். சுவையோ சுவை!!! #book Lakshmi Sridharan Ph D -
பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) புலவ் (Butternut squash pulaov Recipe in Tamil)
பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash): ஏராளமான விட்டமின்கள் (Vitamin A: 457% of the Reference Daily Intake (RDI).Vitamin C: 52% of the RDI. Vitamin E: 13% of the RDI,Thiamine (B1): 10% of the RDI, Niacin (B3): 10% of the RDI, Pyridoxine (B6): 13% of the RDI. Folate (B9): 10% of the RDI) இந்த காய்கறியில் உள்ளன. முக்கியமாக விட்டமின் A மிக மிக அதிகம். விட்டமின் A, விட்டமின் C இரண்டும் அன்டை ஆக்ஸிடண்ட் (anti-oxidant) அதனால் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை இரத்ததிலிருந்து நீக்கும் சக்தி வாய்ந்தவை. விட்டமின் A. செல் (cell) வளர்ச்சி, கண் ஆரோக்யம், எலும்பு வலிமை, நோய் தடுக்கும் சக்தி, கரு வளர்ச்சி தரும் சக்தி கொண்டது. விட்டமின் C, நோய் தடுக்கும் சக்தி, tissue damage தடுக்கும். விட்டமின் E மூளைக்கு நல்லது, நினைவு சக்தியை அதிகரிக்கும். Alzheimer risk குறையும். வயதால் வரும் பல தீமைகளைக் குறைக்கும், தடுக்கும். இன்னும் கூட விட்டமின் B1, B3, B6, B9., கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, இஞ்சி, பச்சைமிளகாய் வெங்காயம், பூண்டு. புதினா, தக்காளி, வதக்கி, இலவங்கப்பட்டை, பட்டர்நட் ஸ்குவாஷ் சேர்த்து வதக்கி, மசாலா பொடி (என் மசாலா பொடி ஏலக்காய், கிராம்பு, மெந்தயம், சீரகம், மிளகாய், மிளகு, மஞ்சள் பொடி, பாதாம் பருப்பு, வால்நட், சேர்ந்தது) பாஸ்மதி அரிசி கலந்து சுவையான, சத்தான,வாசனையான, புலவ் ய்தேன்.#nutrient2#goldenapron3,onion Lakshmi Sridharan Ph D -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
கோதுமை சேவை பாயசம்
பாயாசம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள் . காதி பவனில் வாங்கிய வருத்த கோதுமை சேவையில் பாயாசம் தயாரித்தேன் . சேவை மிகவும் மெல்லியது. கொதிக்கும் பாலில் 10 நிமிடம் ஊற வைய்தேன், வெந்துவிட்டது. இனிப்பிர்க்கு அகாவி நெக்டர், அதிமதுரம், தேங்காய் பால். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. வறுத்த முந்திரி, திராட்சை போட்டு அலங்கரித்தேன். சுவைத்து பரிமாறினேன்.#book #kothumai Lakshmi Sridharan Ph D -
சுவையோ சுவை--காய்கறி பிரியாணி (veg Biryani recipe in Tamil)
சுவை, மணம், சத்து மிகுந்த பிரியாணிக்கு AAA plus எனக்கு ஸ்ரீதரிடமிருந்து கிடைத்தது என்பதை மகிழ்ச்சியோடு தெறிவித்து கொள்கிறேன். சுவைக்கும் சத்துக்கும் காய்கறிகள்- காலிஃப்ளவர், கேரட். பச்சை பட்டாணி, செலரி (celery); மணத்திர்க்கு லவங்கப்பட்டை , கிராம்பு, முழு ஏலக்காய், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை கூட என் கை மணம். சுவை, மணம், சத்து மூன்றிர்க்கும் பின்னால் நான். அரிசி, லவங்கப்பட்டை , கிராம்பு , முழு ஏலக்காய் எல்லாவற்றையும் வெண்ணையில் வறுத்துக்கொண்டேன். கொதிக்கும் நீரில் காலிஃப்ளவர், செலரி, காளான் (மஷ்ரூம் stalk) போட்டு, சில நிமிடங்கள் கழித்து வடித்தேன். வடித்த நீர் வெஜிடபிள் ஸ்டாக். வறுத்த அரிசியை வெஜிடபிள் ஸ்டாக்கின் கூட தேங்காய் பாலையும் சேர்த்து வேகவைத்தேன். அடி பிடிக்காமல் இருக்கஅடுப்பின் அருகில் நின்றுகொண்டு அப்போ அப்போ கிளற வேண்டும். அதனால் பாதி வெந்த பின், மைக்ரோவேவை உபயோகித்தேன். காய்கறிகள் நிறம் மாறாமலிருக்கவும். குழையாமலிருக்கவும் தமியாக வதக்கி, பின் வெந்த சோருடன் கூட சேர்த்து, உப்பு போட்டு பிரியாணி தயார் செய்தேன் வறுத்த முந்திரி போட்டு அலங்கரித்தேன். தயாரான பின்பு சுவைத்து பார்ப்பது அவசியம். சுவையோ சுவை!!!#goldenapron3#book Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)
#made3 # weight lossமஷ்ரூம் ஒன்றில்தான் விட்டமின் D உள்ளது. செலெனியம் ஏகமாக இருக்கிறது. புற்று நோய், சக்கரை வியாதி, இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி உடையது.. உலகம் முழுவதிலும் சக்கரை வியாதி, obesity ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உணவில் மஷ்ரூம் சேர்ப்பது அவசியம் . எடை குறைக்கும், சின்னமோன் எடை குறைக்கும் Lakshmi Sridharan Ph D -
ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்
ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் (brussel sprouts) முட்டை கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. புற்று நோய் தடுக்கும் சக்திவாய்ந்தது #sambarrasam Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) இரண்டுமே ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டிலும் நலம் தரும் தாவர ரசாயன பொருட்கள் (phytochemicals) ஏராளம். முட்டை கோஸில் உள்ள விட்டமின் C,(சக்தி மிகுந்த அன்டை ஆக்ஸிடெண்ட்-antioxident), இதய நோய்களையும், புற்று நோய்களையும் தடுக்கு சக்தி நிறைந்தது). கால்சியம், போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) பயோடின்(Biotin) இன்னும் பல உலோக சத்துக்கள் உள்ளன , ப்ரொக்கோலியில் இருக்கும் லூடின் ( lutein) கண்களுக்கு நல்லது; விட்டமின் K நோய்தடுக்கும் சக்தி கொடுக்கும். பாசிபயிறில் புரதத்தோடு, நார் சத்து, இரும்பு, போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) . இந்த கூட்டு செய்வது எளிது. சுவையும், சத்தும், மிக மிக அதிகம். காய்கறிகளை குறைந்த நெருப்பிலதான் வேகவைக்க வேண்டும் அப்பொழுதுதான் அதில் இருக்கும் சத்துக்கள் அழியாது. பருப்புகளை குக்கரில்தான் வேக வைக்க வேண்டும். இந்த கூட்டு நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.#nutrient1#book Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஸ்பினாச் கீரை புலவ் (Spicy spinach keerai pulao recipe in tamil)
கீரை புலவ்; டாப்பிங்க் கார்மலைஸ்ட் வெங்காயம், பன்னீர் துண்டுகள் #jan2 #GA4 #methi #pulao Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு இட்லி
நலம், சுவை. சத்து, வாசனை நிறைந்த பாசி பயறு இட்லி. பாசி பயறு, உளுந்து, இட்லி அரிசி, பச்சை, மிளகாய் சேர்ந்த இட்லி மாவு. மாவைப் புளிக்க செய்தேன் ஈஸ்ட் சேர்த்து . கடுகு, சீரகம், மெந்தயம் , பெருங்காயம் தாளித்து, மஞ்சள், மிளகு சேர்த்து, வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி மாவுடன் சேர்த்தேன். உப்பு கலந்து ¼ கப் மாவை குழியில் போட்டு நிராவியில் ஸ்டீம் குக்கரில் வேகவைத்தேன். ஆரோக்யமான இட்லி மிகவும் சுவையாக இருந்தது.#இட்லி Lakshmi Sridharan Ph D -
பச்சை நிற காய்கறிகள் புலவ்
#HHபசுமையான நினைவுகள். பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதர் முதல் முதல் தந்த சிகப்பு ரோஜாக்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன.பச்சை நிற காய்கறிகள் ப்ரொக்கோலி, ஜூக்கினி, குடைமிளகாய் சேர்ந்த புலவ். நலம் தரும் பொருட்கள் நல்ல முறையில் சமைத்த புலவ் #HH Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
குருமா கேரளா ஸ்டைல்
குருமா வெள்ளையாக இருக்கும், மஞ்சள் கடுகு, பெருங்காயம் கிடையாது. தாளிப்பது இல்லை. பேஸ்டீல் தேங்காய். சோம்பு, கஸ கஸா சேர்க்கிறார்கள். SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . #combo2 Lakshmi Sridharan Ph D -
லிக்விட் பரோடா, கூட்டு
எளிதில் செய்யக்கூடிய பரோடா. நீட் செய்ய வேண்டியதில்லை. தக்காளி, கத்திரிக்காய், கொண்ட கடலை (சிக் பீஸ்) கூட்டு: பரதம், விடமின்கள், உலோகசத்துக்கள், அன்டை ஆக்சிடேன்ட்ஸ் நிறைத சுவையான கூட்டு. #everyday2 Lakshmi Sridharan Ph D -
உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),
#pjஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
தொண்டைக்காய் பருப்பு உசிலி
#Nv அக்காவிர்க்கு மிகவும் பிடித்த காய். நான் செய்யும் பருப்பு உசிலி உற்றார், உறவினர். மற்றவர் எல்லாரூம் விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்ரீதர் மிகவும் விரும்பி சுவைத்தார். That is a huge compliment for me! Lakshmi Sridharan Ph D -
-
கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கறியமுது
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது 20-30 நிமிடங்களில் தயார்.#book #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பிரியாணி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியாணி தாய்லாந்து ஜெஸ்மீன் அரிசி (Thai Jasmine rice) எனக்கு பிடித்த வாசனையான அரிசி.வாழைப்பூ எனக்கு பிடித்த காய்கறி.வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம்.#Np1 Lakshmi Sridharan Ph D -
சிகப்பு ரோஜா ரசம்
சிகப்பு ரோஜா, எலுமிச்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, லெமன் கிராஸ்–எங்கள் தோட்டத்து பொருட்கள். பூச்சி கொல்லும் மருந்தை உபயோகிப்பதில்லை. இஞ்சி, பூண்டு சேர்த்து செய்தேன். ரோஜபூக்களில் அன்டை ஆக்ஸிடண்ட் (anti oxidant) ஏராளம். சாப்பிடும் உணவு அழகிய நிறம் கொண்டு கண்களுக்கு விருந்தாக இருக்கவேண்டும்.காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
சேமியா உப்புமா
எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்