கேப்ஸிகம் காலிபிளவர் தொக்கு
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் அதில் காலிபிளவர் சேர்த்து 5 நிமிடம் பின் எடுத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும். இப்போது தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் குடை மிளகாய் சேர்த்து கிளறவும்
- 3
இதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.தண்ணீர் சேர்க்காமல் கிளறவும். இப்போது வதக்கி காலிபிளவர் மற்றும் புதினா சேர்த்து கொள்ளவும்
- 4
நன்றாக வதக்கிய பின் அடுப்பை அணைத்து விடவும்.சுவையான கேப்சிகம் காலிபிளவர் தொக்கு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11689756
கமெண்ட்