கம்பு சாதம்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

கம்பு சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 Mins
4 பரிமாறுவது
  1. கம்பு 2 கப்
  2. தண்ணீர் 8 cup
  3. உப்பு

சமையல் குறிப்புகள்

45 Mins
  1. 1

    கம்பு 1 கப் எடுத்து தண்ணீர் சிறிது தெளித்து மிக்ஸியில் வைப்பரில் லேசாக ஓட்டவும்.அதை ஓர் பாத்திரத்தில் சேர்த்து நன்றாக பிசைந்து விட அதில் உள்ள தோல் நீங்கிவிடும்.இப்போது தண்ணீர் சேர்த்து கழுவி கல் நீக்கி,தண்ணீர் வடியும் வரை உலர்த்தவும்.1/4 மணி நேரம் உலர்த்தவும்.

  2. 2

    உலர்ந்த கம்பை திரும்ப மிக்ஸியில் சேர்த்து பொடி செய் யவும்.1 கப் மாவுக்கு 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு,கம்பு மாவை தூவி கிளறவும்.கிளறிய மாவை குக்கரில் சேர்த்து 6 முதல் 8 விசில் விட்டு இறக்கவும்.

  3. 3

    சுவையான கம்பு சாதம் ரெடி.கம்பு சாதம்க்கு முருங்கைகாய் சாம்பார் அல்லது அவரைக்காய் சாம்பார் ஊற்றி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes