மாதுளை பழம் ஏலக்காய் ஜூஸ்

#குளிர்
மாதுளை பழம் குளிர்ச்சியானது .அனைவரும் விரும்பி உண்ணப்படும் பழம் .எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியது .சருமத்திற்கு ஏற்றது .கோடை காலத்தில் ஏற்படும் தோல் அழற்சியை சரி செய்யும் பழம் .அதில் ஜூஸ் செய்து பருகலாம் .
மாதுளை பழம் ஏலக்காய் ஜூஸ்
#குளிர்
மாதுளை பழம் குளிர்ச்சியானது .அனைவரும் விரும்பி உண்ணப்படும் பழம் .எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியது .சருமத்திற்கு ஏற்றது .கோடை காலத்தில் ஏற்படும் தோல் அழற்சியை சரி செய்யும் பழம் .அதில் ஜூஸ் செய்து பருகலாம் .
சமையல் குறிப்புகள்
- 1
மாதுளைபழம் கழுவி,மாதுளை முத்துக்களை எடுத்து வைக்கவும்.ஒரு முறை கழுவி வைக்கவும்.மிக்ஸியில் 2 ஏலக்காய் சேர்க்கவும்.
- 2
பனஞ்சர்க்கரை 3 டீஸ்பூன் சேர்க்கவும்.மிக்ஸியில் அரைக்கவும்.அரைத்து வடித் தவுடன் தண்ணீர் 1 கப் சேர்க்கவும்.குறிப்பு ;பனஞ்சர்க்கரைக்கு பதில் தேன் 2 டீஸ்பூன் சேர்க்கலாம்.
- 3
அரைத்த ஜூஸ்சை வடித்து வைத்துக்கொள்ளவும்.குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்.சுவையான மாதுளை ஏலக்காய் ஜூஸ் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தக்காளி ஜூஸ்
#குளிர்தக்காளி ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .பல வைட்டமின் சத்துக்கள் உள்ளது .குழந்தைகளுக்கு ஏற்றது .கோடை காலத்தில் தினம் ஒரு பானம் குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும் . Shyamala Senthil -
பப்பாளி ஜூஸ்
# குளிர்#bookபப்பாளி ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.குழந்தைகளுக்கும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும் . Shyamala Senthil -
-
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil -
முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil -
மாதுளை ஜூஸ்
#mom கர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் மாதுளம் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பழமாக சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் இருந்தால் இது போல் ஜூஸ் செய்தும் குடிக்கலாம் Laxmi Kailash -
-
ஏலக்காய் டீ
#goldenapron3டீ !டீ குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் .சுறுசுறுப்புக்காக இயங்கும் . Shyamala Senthil -
மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 மாதுளம் பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகச் சிறந்த உணவு.மாதுளம் பழத்தின் கொட்டை இருப்பதால் அதனை ஜூஸ் போன்று இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் விரும்பி பெறுபவர். உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். Dhivya Malai -
-
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil -
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெல்லி விருந்து
#lockdown#bookநெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. பல விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது.குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#நெல்லி வெல்லகேண்டி#நெல்லி சுகர் கேண்டி#நெல்லி வத்தல்#நெல்லி கசாயம்#நெல்லி ஜூஸ் Pavumidha -
வெந்தயக் கஞ்சி
#காலைஉணவுகள்கோடை காலத்திற்கேற்ற அருமையான காலை உணவு வெந்தயக் கஞ்சி. வெந்தயம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும். நான் வறட்சியை சரி செய்யும். Natchiyar Sivasailam -
-
மாதுளை லெஸ்லி
#cookwithmilkமாதுளை லெஸ்லி மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
-
வெள்ளரி தக்காளி ரய்தா /Cucumber Tomato Raitha
#Goldenapron3#lockdown2கோடை காலத்திற்கு ஏற்றது ரய்தா.வெள்ளரிக்காய் தக்காளி உடலுக்கு குளிர்ச்சி தரும் .சீரகத்தூள் செரிமானத்திற்கு ஏற்றது .லாக்டவுன் காலத்தில் வீட்டில் அடைந்து இருக்கும் பொழுது இதை செய்து சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது . Shyamala Senthil -
-
-
நீர் மோர் #2
#குளிர்கோடை காலத்திற்கு ஏற்ற பானம் .என் கணவருக்கு மிகவும் பிடித்த பானம் .தினமும் நீர் மோர் செய்து வைக்கும் படி சொல்லுவார் .வெய்யிளுக்கு இதமானது . Shyamala Senthil -
மாதுளை ஜூஸ்
#ilovecookingஉங்களுக்கு காலையில் ஜாகிங் போகும் பழக்கம் உண்டா? இருந்தாலும் இல்லனாலும் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். வெயில் காலத்தில் ஜில்லென்ற க குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். ஜாகிங் போகும்பொழுது குடித்தால் எனர்ஜிடிக் ஆக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இரத்தத்தை சுத்தம் செய்து கொடுக்கும் மற்றும் முகத்தை அழகாக்கும். நீங்களும் இதை தினமும் குடித்து வந்தால் பார்லர் மற்றும் ஃபேஷியல் செய்ய எந்த அவசியமும் இருக்காது. இயற்கையாகவே அழகாகவும் பலமாகவும் இருக்கலாம். Nisa -
ஓமம் சாதம்/Ajwain Rice
#Goldenapron3#Immunityஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
-
-
மாதுளம் பழம் ஜூஸ்
#cookwithfriends#soundari rathnavel சௌந்தரி அக்கா உடன் இணைந்து இந்த ரெசிபியை மகிழ்வுடன் பகிர்கிறேன். Manju Jaiganesh -
தொப்பையை கரைக்கும் முருங்கை கீரை ஜூஸ்
முருங்கை கீரை அதிக சத்துக்களை உடையது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸைடு உள்ளது. இந்த ஜூஸ் ஐ தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பையை மறைய செய்யும். Manjula Sivakumar -
சாத்துக்குடி ஜூஸ் (saathukudi juice recipe in tamil)
#arusuvai4 புளிப்பும் இனிப்பும் கலந்த ஜூஸ். Hema Sengottuvelu -
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil
More Recipes
கமெண்ட்