எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தேங்காய் வழுக்கை இரு மூடி
  2. பாலாடை மூன்று ஸ்பூன்
  3. ஊற வைத்த பாதாம் ஐந்து
  4. குளிர்ந்த பால் அல்லது தேங்காய்ப்பால் அரை டம்ளர்
  5. பனீர் இரண்டு துண்டு அல்லது புளிக்காத தயிர் இரண்டு தேக்கரண்டி
  6. ஜீனி ஆறு தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாதாமை அரை.பின் இளநீர் வழுக்கை சேர்த்து பல்ஸ் செய்க..பின் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக மிக்ஸர் ஜாரில் பல்ஸ் செய்.இரண்டு முழு பாதாமும் சேர்த்து அரைக்கலாம். பாதாம் பிஸினையும் ஊறவைத்து சேர்க்கலாம்.

  2. 2

    அரைத்த கலவயை ஜில்லென்று சாப்பிடு..சுவை சத்து இரண்டும் சேர்ந்தது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mathi Sakthikumar
Mathi Sakthikumar @cook_20061811
அன்று
Chennai

Similar Recipes