சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயத்தை கழுவி நன்கு தண்ணீர் வடித்து நறுக்கி வைக்கவும்
- 2
ஒரு கடாயில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டும் ஊற்றி.காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
- 3
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி அரைபதம் வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
- 5
தக்காளி நன்கு மசிய வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். அதன்பின் மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
அடுப்பை மூடகூடாது. சிம்மில் இருத்தி 5 நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி கிளறி விடவும். 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.
- 7
நன்கு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். சுவையான தக்காளி தொக்கு... சப்பாத்தி, தோசை, தயிர்சாதம் இதுக்கு நல்ல சைட் டிஷ். செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
-
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேனை ரோஸ்ட்
#Nutrient 2 #book சேனை கிழங்கில் வைட்டமின் சி பொட்டாசியம். மாங்கனீஸ் மற்றும் நார்த்து உள்ளது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்