தக்காளி தோசை 🍅

#goldenapron3
அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.
தக்காளி தோசை 🍅
#goldenapron3
அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு,பச்சரிசி,புழுங்கல் அரிசி,காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.பெரிய வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி,கருவேப்பிலை இவை நான்கையும் மிக்ஸியில் அரைத்து அந்த மாவில் சேர்த்துக் கொள்ளவும். அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 2
புளிப்பு இல்லாமல் விரும்புவோர் உடனடியாக தோசை ஊற்றலாம். புளிப்பு வேண்டும் என்று நினைப்பவர் 3 மணி நேரம் கழித்து தோசை ஊற்றலாம். இந்த தோசையை கண்டிப்பாக மிதமான தீயில் சுட்டெடுக்கவும். இல்லையெனில் சிறிது சிவந்துவிடும்.
- 3
சட்னி விரும்புவோர் கடலை சட்னி அரைத்து சாப்பிடலாம்.இல்லையெனில் நெய் மட்டும் போதும். சுவையான தக்காளி தோசை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி தொக்கு🍅
#nutrient2 இது என் பெரியம்மாவின் ரெசிபி .நான் அவர்களிடமிருந்து இதை கற்றுக்கொண்டேன் .மிகவும் ருசியாகவும் ,இனிப்பு ,புளிப்பு , காரம் என அனைத்து சுவையும் சேர்ந்து கலக்கலாக இருந்தது😋 BhuviKannan @ BK Vlogs -
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
தக்காளி அவல் (Tomato puffed rice)
தக்காளி அவல் செய்வது மிகவும் சுலபம். இது மகாராஷ்ராவில் மிகவும் பேமஸ் டிஸ். Renukabala -
மரவள்ளி கிழங்கு தோசை
#GA4#week3மரவள்ளி கிழங்கை தோசை அடை பணியாரம் மற்றும் பல செய்து சாப்பிடலாம். அது மறதி நோயை தீர்க்கவும் மூட்டுவலி, கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தைகள் ஊனம் தடுக்கும். உடலுக்கு ஆற்றல் தரக்கூடியது. Lakshmi -
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி சாதம் 🍅🍅
#ilovecooking என்னோட பையனுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு தக்காளி சாப்பாடு அதனால் நான் இதை விரும்பி செய்வேன் சத்யாகுமார் -
-
-
சரவண பவன் கார பொங்கல்
எப்போதும் செய்கிற பொங்கலை விட கார பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள் Aishwarya Rangan -
கறிவேப்பிலை வெங்காய தக்காளி தோசை (திடீர் தோசை)
இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய தோசை. கறிவேப்பிலை அதிகம் சேர்த்துள்ளதால் சத்தானதும் கூட. #arusuvai6 Renukabala -
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
புழுங்கல் அரிசி 200கிராம்,பச்சரிசி 100கிராம்,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு1ஸ்பூன் ஊறவைத்து 3தக்காளி, வரமிளகாய் 5,ப.மிளகாய் 2,இஞ்சி துண்டு, பெருங்காயம் சிறிது, பெருங்காயம்7சிறிது,உப்பு சிறிது எடுத்து தேங்காய் அரைத்து வெங்காயம் மல்லி இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்#GA4 ஒSubbulakshmi -
-
கம்பு அப்ப தோசை. (Kambu appa dosai recipe in tamil)
#Milletஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் தோசை இது. என் மாமியார் வீட்டு ஸ்பெஷல். எல்லாருக்கும் இந்த தோசை மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. Meena Ramesh -
தக்காளி தோசை type 2 (tomato dosai recipe in tamil)
எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து தக்காளி இஞ்சி பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து அடை தோசை மாவு. Meena Ramesh -
சீராளம்
#vattaramசீராளம் திருவள்ளூரில் மிகவும் ஸ்பெஷல் ஹை புரோட்டின் உணவாக இருக்கும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் ஆரோக்கியமானது Guru Kalai -
-
-
பூண்டு மிளகாய் பொடி🧄🌶
இட்லி தோசைக்கு இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
வெள்ளரி தக்காளி ரய்தா /Cucumber Tomato Raitha
#Goldenapron3#lockdown2கோடை காலத்திற்கு ஏற்றது ரய்தா.வெள்ளரிக்காய் தக்காளி உடலுக்கு குளிர்ச்சி தரும் .சீரகத்தூள் செரிமானத்திற்கு ஏற்றது .லாக்டவுன் காலத்தில் வீட்டில் அடைந்து இருக்கும் பொழுது இதை செய்து சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது . Shyamala Senthil -
☘️☘️முடக்கத்தான் அடை☘️☘️ (Mudakkathaan adai recipe in tamil)
#leaf முடக்கத்தான் உடம்புக்கு மிகவும் நல்லது. இது கைகால் வலியை எளிதில் போக்கும். Rajarajeswari Kaarthi -
மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)
#jan1#week1ஐந்து விதமான பருப்பு மற்றும் பயறு அரிசி கீரை தேங்காய் வெங்காயம் பெருங்காயம் அனைத்திலும் உள்ள சத்துக்கள் இந்த ஒரே தோசையில் கிடைக்கும் மிகவும் ருசியான ஹெல்தியான தோசை Vijayalakshmi Velayutham -
-
தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி Vaishu Aadhira -
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட்