வெள்ளரி தக்காளி ரய்தா /Cucumber Tomato Raitha

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Goldenapron3
#lockdown2
கோடை காலத்திற்கு ஏற்றது ரய்தா.வெள்ளரிக்காய் தக்காளி உடலுக்கு குளிர்ச்சி தரும் .சீரகத்தூள் செரிமானத்திற்கு ஏற்றது .லாக்டவுன் காலத்தில் வீட்டில் அடைந்து இருக்கும் பொழுது இதை செய்து சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20Mins
2 பரிமாறுவது
  1. 1 வெள்ளரிக்காய்
  2. 1 தக்காளி
  3. 1 பெரிய வெங்காயம்
  4. தயிர் 1 கப்
  5. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  6. உப்பு
  7. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

20Mins
  1. 1

    வெள்ளரிக்காய் கழுவி தோல் நீக்கி துருவி வைக்கவும் தக்காளி 1, பெரிய வெங்காயம் 1, கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.தயிர் 1 கப் எடுத்து வைக்கவும்.

  2. 2

    நறுக்கிய காய்கறிகளை ஒரு கிண்ணத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை நறுக்கியது தயிர் உப்பு சேர்த்து கலக்கி விடவும்.

  3. 3

    சீரகத்தூள் 1/2 டீஸ்பூன் மேலே தூவி வைக்கவும்.சுவையான ரய்தா ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes