அரபு நாட்டு சிக்கன் மந்தி

#wd
இந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம்.
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wd
இந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் மசாலா தூள் சேர்த்து ஊற வைக்க அதற்கு மசாலா ரெடி செய்ய மிளகு சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் எலுமிச்சை சேர்த்து நன்கு வறுக்கவும் பிறகு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
1 டேபிள் ஸ்பூன் பட்டர் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலா தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 3
சிக்கன் மேல மசாலா தூள் சேர்த்து கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் வெண்ணெய் சேர்த்து கொள்ளவும் பிறகு வெங்காயம் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும்
- 5
வெங்காயம் வதக்கிய பின்னர் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் ஸ்டாக் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 6
பிறகு ஊற வைத்த சிக்கன் இதில் சேர்க்கவும்
- 7
பிறகு அரைத்த தக்காளியை அதில் சேர்க்கவும்
- 8
1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் வீதம் தண்ணீர் சேர்க்கவும்.
- 9
அதை மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். பிறகு சிக்கன் பெரட்டி விட்டு ஒரு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 10
2 பக்கம் வெந்ததும் சிக்கனை ஒரு தட்டுக்கு மாற்றவும்
- 11
1கப் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கொதிக்க விடனும் பிறகு அரிசி சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- 12
நன்றாக வெந்த பிறகு தம் வைக்கவும். ஒரு தோசை கல் மேல் வைத்து நன்றாக சூடாக்கி அதில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 13
வேக வைத்து எடுத்து வைத்துள்ள சிக்கன் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.
- 14
பிறகு சிக்கன் எல்லாத்தையும் எடுத்து தம் வைத்து மந்தி மேல் சேர்க்கவும் பிறகு. ஒரு அடுப்பு கரி துண்டு எடுத்து நன்கு அடுப்பில் வைத்து சூடானதும். அதை மந்தி மேல் வைக்கவும்
- 15
பிறகு அதை மூடி வைக்கவும். ஒரு 5 நிமிடம்
- 16
சுவையான அரபு நாட்டு சிக்கன் மந்தி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3
#Vattaram#Week-3#திண்டுக்கல் சிக்கன் வறுவல்"#வட்டாரம்#வாரம்-3 Jenees Arshad -
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
சென்னை சிக்கன் பிரியாணி
#vattaramமிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய குறைவான மசாலா பொருட்கள் பயன்படுத்தி சுவையான சென்னை சிக்கன் பிரியாணி! Mammas Samayal -
-
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel Vaishnavi @ DroolSome -
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
கேப்சிகம் சிக்கன் கிரேவி
#Wdசிக்கன் கிரேவி என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் அதிலும் கேப்சிகம் சிக்கன் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும் ஹோட்டல் சுவையில் Sangaraeswari Sangaran -
குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan joycy pelican -
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
டபுள் சீஸ் சிக்கன் பீட்சா
மைக்ரோவேவ் கன்வென்ஷனில் புதிதாக நான் பீட்சாவை முயற்சித்தேன். புதிதாக விஷயங்களைச் செய்வது மிகவும் நன்றாக இருந்தது. நான் வெஜ் மற்றும் அசைவம் இரண்டின் மாறுபாட்டைக் காட்டியுள்ளேன். எனவே இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். #goldenapron3 #hotel Vaishnavi @ DroolSome -
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#coconut செட்டிநாடு சிக்கன் ரெசிபி பார்த்து நிறைய பண்ணியிருக்கேன்.ஆனால் இந்த செட்டிநாடு சிக்கன் ரெசிபி ரொம்ப டேஸ்டா ஹோட்டல் ஸ்டைல்ல இருந்தது ரொம்ப சூப்பரா இருந்தது. நீங்களும் சமைத்து பாருங்கள். Jassi Aarif -
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
கருவேப்பிலை சிக்கன்
#அறுசுவை6#goldenapron3சுவையில் கசப்பு சுவை உடலுக்கு மிகவும் இன்றியமையாதது . இந்த கருவேப்பிலை சிக்கன் ரெசிபியை பகிர்கின்றேன். Drizzling Kavya -
கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)
#grand2 புதுவருட கொண்டாட்டத்தில் பல நட்சத்திர விடுதி மற்றும் வீடுகளில் இரவு கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவ்வாறு கொண்டாடும் பொழுது முழு சிக்கனுக்கு எப்பொழுதும் பங்கு உண்டு... அவ்வகையில் இம்முறை கிரில் ஃபுல் சிக்கன் செய்துள்ளேன் Viji Prem -
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் கோலா உருண்டை
Everyday Recipe 2மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. Riswana Fazith
More Recipes
கமெண்ட்