சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும் பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.இப்பொழுது அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது பூரி கடையில் இருபுறமும் எண்ணெய் தேய்த்து அதில் உருட்டி வைத்திருக்கும் உருண்டையை வைத்து அமுக்க வேண்டும். இப்பொழுது அது வட்ட வடிவில் வரும்.
- 3
கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். சுவையான கோதுமை பூரி ரெடி நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
-
-
-
-
கோதுமை நூடுல்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த கோதுமையை வைத்து தயார் செய்தது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
பூரி
#bookபுதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், வெளியூர் மற்றும் வெளி நாட்டில், பணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் இது கதை சொல்லும் நேரம். ஏற்கனவே சமையல் தெரிந்தவர்களுக்கும் சில டிப்ஸ்கள் உண்டு.(புதியதாக கற்றுக் கொள்பவர்கள் மிக கவனமாக செய்யத் தொடங்குங்கள். ஆல் தி பெஸ்ட். Meena Ramesh -
-
-
-
-
-
வீட்டிலேயே தயாரித்த கோதுமை நூடுல்ஸ்
#goldenapron3#book#நாட்டுநூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைகளம் Santhanalakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11895346
கமெண்ட்