இன்ஸ்டன்ட் ரவா தோசை (instant rava dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்
- 2
அணைத்து பொருட்களையும் ஒரு பௌலில் கலக்கவும். உப்பு சேர்க்கவும்
- 3
தண்ணீர்ஊற்றி கலக்கவும்
- 4
சற்றே நீர்க்க கலக்கவும்
- 5
தோசை கல்லை சூடாக்கி, பரவலாக தோசை மாவை ஊற்றவும். சற்று வெந்தவுடன் எண்ணெய் ஊற்றவும்.
- 6
ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவைக்கவும்
- 7
மொறு மொறு ரவா தோசை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
-
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)
#GA4#week7.. Oats. Nalini Shankar -
-
-
-
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)
#made1Aromatic flavorful சுவையான தோசை ஸ்ரீதர் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார். Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா பணியாரம்(Rava paniyaram recipe in tamil)
#made2 week 2ஈஸியான மற்றும் சுவையான ரவா பணியாரம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Jassi Aarif -
-
ரவா தோசை
#GA4#Week25வழக்கமாக நாம் சாப்பிடும் அரிசிமாவு தோசையை விட வித்தியாசமாக ரவை வெங்காயம் மல்லி மிளகு தூள் ஆகியவை கலந்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran
More Recipes
- சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)
- ஹெல்தி கோவக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
- கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
- இன்ஸ்டன்ட் கொத்து பரோட்டா (instant kothu parotta Recipe in tamil)
- பாலக் பூரி (பசலை கீரை பூரி) (palak Boori Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11341378
கமெண்ட்