வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)

#Friedrice
நன்மைகள்
குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedrice
நன்மைகள்
குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
முதலில் 500 கிராம் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்பின் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த பாஸ்மதி ரைஸ் உள்ளே சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை வேக வைத்து வடித்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை போடவும் பின் பொடிப் பொடியாக நறுக்கிய பீன்ஸ் கேரட் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்
- 4
காய் பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து ரெட் சில்லி பேஸ்ட் சோயா சாஸ் சில்லி சாஸ் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்
- 5
பின் நாம் வேக வைத்துள்ள பாஸ்மதி ரைஸ் உள்ளே சேர்த்து கிளறவும்
- 6
கடைசியாக நாம் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை உள்ளே சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஃப்ரைட் ரைஸ் ரெடி
- 7
குறிப்பு நாம் இரும்பு வானலியில் அதிக சூட்டுடன் நாம் செய்யும் பொழுது கடையில் சாப்பிடுவதுபோல் புகை படிந்த சுவை காணப்படும் ரெட் சில்லி பேஸ்ட் வீட்டில் தயாரித்தது அரை வெங்காயம் நான்கு பல் பூண்டு வெந்நீரில் ஊற வைத்த காய்ந்த மிளகாயை அரைத்து எடுத்த விழுது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ். Azhagammai Ramanathan -
பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)
#pasmathieggfriedriceஃப்ரைட் ரைஸ் என்றாலே குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் இதுல நம்ம குழந்தைகளுக்கு தாய் மற்றும் முட்டை சேர்த்து செய்யும் பொழுது பிள்ளைகளுக்கு சத்து. Sangaraeswari Sangaran -
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
-
-
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
பன்னீர் பிரைட் ரைஸ்குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்#choosetocook Jayakumar -
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
எளிமையான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ்(Easy veg and Paneer fried rice recipe in tamil)
#Cookwithmilkஉணவக பாணியில் விரைவாக நமது சமையலறையில் , குறைந்த பொருட்களில் இந்த சுவையான பிரைடு ரைஸ் செய்யலாம்.. karunamiracle meracil -
-
-
-
-
-
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran
More Recipes
- உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
- கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
- பீட்ரூட் பருப்பு சட்னி (Beetroot paruppu chutney recipe in tamil)
- தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
- தேங்காய் பட்டானி புலாவ் (Thenkai pattani pulao recipe in tamil)
கமெண்ட் (3)