முட்டை ஃப்ரைட் ரைஸ் (Egg fried rice recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
முட்டை ஃப்ரைட் ரைஸ் (Egg fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை தண்ணீரில் வேக வைத்த தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
முட்டையை அடித்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து அதை தவாவில் ஊற்றி ஸ்கிராம்பல் (scramble) செய்து சமைத்து அதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது அதில் நறுக்கிய கேரட் மட்டும் பீன்ஸ் சேர்க்கவும். இப்போது அதில் வேக வைத்த அரிசி சேர்த்து, தேவையான அளவு உப்பு, சோயா சாஸ் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஸ்கிராம்பல் (scramble) செய்த முட்டை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். முட்டை ஃப்ரைட் ரைஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)
#arusuvai2 Nithyakalyani Sahayaraj -
-
பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
#noodlesசைவ உணவை சாப்பிட்டு பழகியவர்கள் அசைவ சமையல் சாப்பிடும் ஆர்வம் உடையவர்கள் இதை தாராளமாக செய்து சுவைக்கலாம். Azhagammai Ramanathan -
-
-
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)
#pasmathieggfriedriceஃப்ரைட் ரைஸ் என்றாலே குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் இதுல நம்ம குழந்தைகளுக்கு தாய் மற்றும் முட்டை சேர்த்து செய்யும் பொழுது பிள்ளைகளுக்கு சத்து. Sangaraeswari Sangaran -
-
-
-
ஹாப்பி மா முட்டை பிரைட் ரைஸ்(happima egg fried rie recipe in tamil)
#ed1மிகவும் எளிமையான ரெசிபி சுவைப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
-
-
-
-
-
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15875936
கமெண்ட்