சமையல் குறிப்புகள்
- 1
அரிசி,உளுந்து,வெந்தயம்,பாசிபயிறை ஒன்றாக சேர்த்து கழுவி சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
பின்னர் கிரைண்டரில் சேர்த்து நன்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
3-4 மணிநேரம் கழித்து இட்லிகளாக ஊற்றலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.vasanthra
-
-
மக்கா சோள இட்லி (Makkaasola idli recipe in tamil)
#milletஇரும்புசத்து நிறைந்த சத்தான இட்லிIlavarasi
-
வெந்தய இட்லி
#இட்லிஇட்லி !!ஆம் நாம் உளுந்து இட்லி, ராகி இட்லி குஷ்பூ இட்லி ,கோதுமை இட்லி என்று பல வகைகள் இட்லி செய்து இருப்போம். வெந்தய இட்லி வணக்கிய வெங்காய சட்னி எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்கிறோம் .வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது .உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்றது. சத்தானது.சுவையானது . Shyamala Senthil -
-
-
-
-
-
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
-
-
-
-
சத்தான முளைகட்டிய பாசிப்பயறு இட்லி
#இட்லி#Bookபாசிப்பயறு ரொம்ப சத்துள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகவும் சத்துள்ளது. இட்லி ஒரே மாதிரியாக செய்தால் போர் அடித்து விடும். சத்தான அதே சமயம் வித்தியாசமான இட்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பாசிப்பயறு, உளுந்து இரண்டும் சேர்வதால் மிகவும் சத்தானதும் கூட. Laxmi Kailash -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11881945
கமெண்ட்