லெமன் உதிரி புட்டு

Soundari Rathinavel @soundari
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க விடவும். அதில் இரண்டு கப் அரிசி ரவையை கொட்டவும் அடுப்பை அணைத்து விடவும்10 நிமிடம் கழித்து திறந்து பார்க்கும் பொழுது அரிசி ரவை கொதிநீரில் வெந்து உப்பி இருக்கும்.
- 2
ஒரு வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கடலைப் பருப்பு வரமிளகாய் கிள்ளியது பச்சை மிளகாய் நறுக்கியது கருவேப்பிலை பெருங்காயம் போட்டு தாளிக்கவும். இரண்டு எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து விடவும் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு போடவும் வெந்த அரிசி ரவையை எலுமிச்சம் பழச்சாற்றில் கொட்டி கிளறவும். அடுப்பில் லேசான தணலில் வைக்கவும் முந்திரி வறுத்து தூவி அலங்கரிக்கவும் சுவையான எலுமிச்சை உதிரி புட்டு தயார்
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நிம்ம காய் அன்னம் தேவுடு பிரசாதம் (Nimma kaai annam thevudu prasadam recipe in tamil)
#ap எலுமிச்சம்பழத்தில் சிட்ரஸ் இருப்பதால் இது நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு தருகிறது. Siva Sankari -
-
-
-
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyriceலெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும் Sangaraeswari Sangaran -
-
"சுவையான லெமன் கலவை சாதம்" #Combo4
#Combo4 லெமன் சாதத்திற்கு கடைசியாக குறைந்த தீயில் வைத்து லெமன் சாறு சேர்க்கவும்.அப்போது தான் கசப்புத்தன்மை இல்லாமலும் மற்றும் வைட்டமின்-C(சி) சத்து நீங்காமலும் நமக்கு முழுமையாக கிடைக்கும்...#சுவையான லெமன் கலவை சாதம் Jenees Arshad -
ரவை பூரி கொண்டைக்கடலை குருமா
ரவை 300 கிராம்நைசாக திரிக்கவும். இதில்2ஸ்பூன் எண்ணெய்,5ஸ்பூன் பால் உப்பு போட்டு பிசைந்து வட்டமாக போட்டு எண்ணெயில் சுடவும். தக்காளி ப.மிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம் 1பூண்டு ப்பல் 5, கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, வறுத்து கிரேவி ,சாம்பார் பொடி,உப்பு 2ஸ்பூன் கடலைமாவு ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வேகவைத்த வெள்ளை க்கொண்டைக்கடலை சேர்த்து மல்லி இலை போடவும். வித்தியாசமான குருமா.சீரகம் மட்டும் வாசத்திற்கு போடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
தேங்காய் புட்டு #nagercoil
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoilJeena V P
-
நிம்பு லெமன் ரசம்
#sambarrasamஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வகை மிகவும் சுவையான லெமன் ரசம்.இது நம் உடலுக்கு மிகவும் அதிகமான செரிமான தன்மையும் ஆரோக்கியத்தையும் தரும். வாருங்கள் இதன் செய்முறையை பாப்போம். Aparna Raja -
-
சுலபமான தக்காளி சட்னி
#goldenapron3 #lockdown2 அருகில் இருந்த கடையில் இன்று தக்காளி மட்டுமே கிடைத்த்து Archana R -
தேங்காய் புட்டு #nagercoil #lockdown2
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoil #lockdown2Jeena
-
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
-
-
-
-
-
பச்சைபயிர் மிளகு ரசம்🥗
#refresh1 புத்துணர்ச்சி ஊட்டும் அருமையான பச்சை பயிர் மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான அளவு பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் 1 தக்காளி சேர்த்து வெந்தவுடன் பச்சைப் பயிர் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து , அதனுடன் ஒரு பச்சைத் தக்காளி கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், அனைத்தையும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் கரைத்து எடுத்து வைத்துள்ள புளி தக்காளி கலவையை கடாயில் ஊற்றவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி ,மிளகு கலவைகளை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.👍👍 சூப்பரான பச்சைப் பயிறு மிளகு ரசம் தயார்👌👌👌👌 Bhanu Vasu -
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11882954
கமெண்ட்